“அன்புள்ள ராகுல் ஜி….2-3 பெண்களைச் சுற்றி இருப்பது காங்கிரஸின் அளவுகோலாக இருக்கலாம்” – எம்எல்ஏ வானதி சீனிவாசன் பதில்..!

2-3 பெண்களைச் சுற்றி இருப்பது காங்கிரஸின் அளவுகோலாக இருக்கலாம். ஆனால் பாஜக அப்படி இல்லை என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். அகில இந்திய மகிளா காங்கிரஸ் (AIMC) குழுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புதிய லோகோவை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.இதனையடுத்து,இந்த நிகழ்ச்சியில் பேசுகையில், காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி, பா.ஜ.க -வின் கொள்கைகளை கேள்விக்குள்ளாக்கி, மையத்திற்கு எதிரான சித்தாந்தங்களில் உள்ள வேறுபாடு உட்பட பல்வேறு விசயங்கள் குறித்து பேசினார்.குறிப்பாக,தற்போதைய பாஜக அரசின் ‘சச்சா ஆப்கே துவார்’ … Read more

ராகுல் காந்தி தான் மீண்டும் காங்கிரஸ் தலைவர் -டெல்லி கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என்று டெல்லி காங்கிரஸ் நடத்திய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று டெல்லி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் நடத்திய கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல் காந்தி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதுகுறித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் அனில் குமார் கூறுகையில் “ராகுல் காந்தியால் மட்டுமே காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளை ஊக்குவிக்க முடியும். விவசாயிகள் பிரச்சனை முதல் ஜிஎஸ்டி … Read more