“அன்புள்ள ராகுல் ஜி….2-3 பெண்களைச் சுற்றி இருப்பது காங்கிரஸின் அளவுகோலாக இருக்கலாம்” – எம்எல்ஏ வானதி சீனிவாசன் பதில்..!

2-3 பெண்களைச் சுற்றி இருப்பது காங்கிரஸின் அளவுகோலாக இருக்கலாம். ஆனால் பாஜக அப்படி இல்லை என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். அகில இந்திய மகிளா காங்கிரஸ் (AIMC) குழுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புதிய லோகோவை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.இதனையடுத்து,இந்த நிகழ்ச்சியில் பேசுகையில், காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி, பா.ஜ.க -வின் கொள்கைகளை கேள்விக்குள்ளாக்கி, மையத்திற்கு எதிரான சித்தாந்தங்களில் உள்ள வேறுபாடு உட்பட பல்வேறு விசயங்கள் குறித்து பேசினார்.குறிப்பாக,தற்போதைய பாஜக அரசின் ‘சச்சா ஆப்கே துவார்’ … Read more