பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை ஒருமையில் பேசிய விவகாரம்! நெல்லை கண்ணனுக்கு நீதிமன்ற காவல்!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் நெல்லை கண்ணன் பேசுகையில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை ஒருமையில் பேசியதால் அவர் மீது போலிசில் புகார் அளிக்கப்பட்டது.  அந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட கண்ணன், நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  கடந்த ஞாயிற்று கிழமை, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக நெல்லையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற நெல்லை கண்ணன் பேசுகையில், பிரதமர் மோடியையும், மத்திய அமைச்சர் அமித்சாவையும் ஒருமையில் பேசியதாக அவர் மீது பாஜகவினர் போலீசில் புகார் … Read more

இன்று மதுரையில் மாபெரும் பேரணி! குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரும் போராட்டங்கள்!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பலவிதமாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இன்று மதுரையில் இஸ்லாமிய அமைப்புகள் மாபெரும் பேரணி நடத்தி தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் குடிமக்கள் பதிவேடு சட்டத்திற்கும் எதிராக நாடு முழுவதும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்திலும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று மதுரையில் ஐக்கிய ஜமாத் மற்றும் இன்னும் சில … Read more

குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்பு பேரணி : பங்கேற்க நடிகர்சங்கத்துக்கு திமுக அழைப்பு

குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்பு பேரணியில் பங்கேற்க பல்வேறு சங்கங்கள், அமைப்புகளுக்கும் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.  தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.  மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்னர் குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல் படுத்தியது.இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. .இந்த சட்டம் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது .இதன் பின்பு … Read more