இரண்டு நாள் ஸ்தம்பிக்க போகும் சென்னை போக்குவரத்து! எந்தெந்த வழியாக செல்லலாம்?! செல்ல கூடாது?!

சென்னை விமான நிலையம் முதல் கத்திபாரா வழியாகவும், கத்திபாரா முதல் சின்னமலை வழியாகவும் உள்ள அண்ணா சாலை ,சர்தார் வல்லபாய் படேல் சாலை, ராஜீவ்காந்தி சாலை, ஈசிஆர் போன்ற சாலைகளில் கனரக சரக்கு வாகனங்கள், இலகு ரக சரக்கு வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை அக்டோபர் 11 (இன்று ) மற்றும் 12 வெள்ளி, சனி காலை 6 மணி முதல் 11 மணி வரை இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அடுத்ததாக அக்டோபர் 11 … Read more

இந்தியா – சீனா பிரதமர்கள் சந்திப்பு! மாமல்லபுரத்தின் பேருந்து நிலையம் அதிரடி மாற்றம்!

நாளை மறுநாள் சீன பிரதமர் சென்னைக்கு வருகிறார், பின்னர்  இந்திய பிரதமர் மோடி- சீன பிரதமர் ஜின்பிங்க் சந்திப்பு மறுநாள் சென்னையை அடுத்த மாமல்லபுரம் சுற்றுலா தளத்தில் நடைபெற உள்ளது. அங்கு நடைபெற உள்ள பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் இரு நாட்டு பிரதமர்களும் கலந்துகொள்ள உள்ளனர். இருநாட்டு பிரதமர்கள் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதனால்  மாமல்லபுரம் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அப்பகுதி முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டு, சுவர்களில் வண்ண வண்ண ஓவியங்கள் என அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது மாமல்லபுரம் … Read more