பக்ரீத் ஸ்பெஷல் : அட்டகாசமான சிக்கன் தம் பிரியாணி எப்படி செய்வது…?

பக்ரீத் பண்டிகை வந்தாலே பெரும்பாலும் இஸ்லாம் சகோதரர்கள் வீட்டில் பிரியாணி தான் ஸ்பெஷலாக செய்வார்கள். இவ்வாறு பிரியாணி செய்யும் பொழுது தங்கள் உறவினர்கள், அருகிலுள்ள நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்வது வழக்கம். ஆடு, மாடு, கோழி மற்றும் ஒட்டகங்களிலும் பிரியாணி செய்வார்கள். ஆனால், சிலருக்கு இந்த பிரியாணி எப்படி செய்வது என தெரியாது. நாம் வழக்கமாக செய்யும் பிரியாணி போல இல்லாமல் இது சற்று வித்தியாசமான முறையிலும், அட்டகாசமான சுவையிலும் இருக்கும். இன்று எப்படி பக்ரீத் ஸ்பெஷல் சிக்கன் … Read more

சிக்கனில் நெளிந்த புழு அதிர்ந்த வாடிக்கையாளர்..!

சென்னை ஆவடி அடுத்த திருநின்றவூரில் உள்ள ஒரு ஹோட்டலில் அசைவ உணவுகளான சிக்கன் , மட்டன் , மீன் போன்ற அனைத்து வகையான அசைவ உணவுப் பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த உணவகத்தில் வாடிக்கையாளர்கள் ஒருவர்  சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். அப்போது ஹோட்டலில் இருக்கும் ஊழியர் ஒருவர் ஒரு சிக்கன் பிரியாணி எடுத்து வந்து அவரிடம் கொடுத்துள்ளார். அப்போது அவர் சாப்பிட்ட சிக்கன் துண்டில் புழு நெளிந்து கொண்டு  இருந்ததை பார்த்து அதிர்ச்சி … Read more