சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு : தேசிய அளவில் 13 மாணவ, மாணவியர்கள் முதலிடம்

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் 13 மாணவ, மாணவியர்கள் முதலிடம் பிடித்தனர். பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் மார்ச் 29 தேதி  வரை நடந்த சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு தேர்வை நாடு முழுவதும் 27 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள் .தமிழகத்தில்  மட்டும் 25000 மாணவர்கள் சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு தேர்வு எழுதினார்கள்.இந்நிலையில் நேற்று  சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதேபோல் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வில் … Read more

சிபிஎஸ்இ தேர்வில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மாணவி ஹன்சிகா முதலிடம்

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.நாடு முழுவதும் 31 லட்சம் மாணவர்கள் தேர்வுகள் எழுதினர். கடந்த ஏப்ரல் 4 -ம் தேதி  சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் முடிந்தது. இந்த தேர்வில்  83.4% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த  ஹன்சிகா சுக்லா , கரிஷ்மா அரோரா ஆகிய மாணவிகள் 500க்கு 499 மதிப்பெண்கள்  எடுத்து  முதலிடம் பிடித்துள்ளனர். மாணவர்களைவிட மாணவிகளே  அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 79.4% ,  … Read more