நள்ளிரவில் அந்த இடத்தில் படப்பிடிப்பு! பயந்து நடுங்கிய ஹன்ஷிகா!

hansika

சினிமா துறையில், இருக்கும் பல நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடித்து கொண்டு பிஸியாக இருக்கிறார்கள். அவர்களில் நடிகை ஹன்சிகாவும் ஒருவர். இவர் தமிழ் மொழி மட்டுமின்றி பல மொழிகளிலும் நடித்து கலக்கி கொண்டு இருக்கிறார். சமீபகாலமாக இவர் நடித்த படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக திரைக்கு வந்து கொண்டு இருக்கிறது. READ MORE-நம்பி ஏமாந்துட்டேன்! ‘வாழ்க்கை போச்சு’… நடிகை கிரண் வேதனை! அந்த வகையில், ஹன்சிகாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான கார்டியன் திகில் படம் மக்களுக்கு மத்தியில் … Read more

அந்த விஷயத்தால் ரொம்பவே வேதனைப்பட்டேன்! ஹன்ஷிகா மோத்வானி எமோஷனல்!

hansika motwani sad

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை ஹன்ஷிகா கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் இணைந்தார். திருமணம் செய்துகொண்டாலும் சினிமா மீது இருக்கும் ஆர்வம் காரணமாக திருமணம் முடிந்ததை தொடர்ந்து படங்களில் நடித்துக்கொண்டு வருகிறார். அந்த வகையில், இவர் தற்போது தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க ஹன்ஷிகாவின் தனிப்பட்ட வாழ்கை பற்றி சில செய்திகளும் அடிக்கடி உலாவி கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த … Read more

மக்கள் ரசிக்காங்க அதான் அப்படி பட்ட படங்களில் இறங்கிட்டேன்! ஹன்சிகா ஓபன் டாக்!

Hansika Motwani interview

திருமணம் முடிந்த பிறகும் நடிகை ஹன்சிகா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். தொடர்ச்சியாக இவர் த்ரில்லர் கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தமிழில் காந்தாரி தெலுங்கில் மை நேம் இஸ் ஸ்ருதி என த்ரில்லர் படங்களில் நடித்து இருக்கிறார். இதில் “மை நேம் இஸ் ஸ்ருதி” திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நவம்பர் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதனையடுத்து, படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகை ஹன்சிகா  பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது … Read more

காஞ்சனா வாக மாறிய புது பொண்ணு ஹன்சிகா.! த்ரில்லர் லுக்கில் வெளியான புது பட பர்ஸ்ட் லுக்.!

நடிகை ஹன்சிகா தொழிலதிபர் சோஹேல் என்பவரை கடந்த 4-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். திருமணத்தை தொடர்ந்து ஹன்சிகா நடிப்பை நிறுத்தாமல் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், அவர் நடிக்கவுள்ள புது படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. போஸ்டரில் நடிகை ஹன்சிகா காஞ்சனா படத்தில் இருப்பது போல மிகவும் ஆக்ரோஷத்துடன் நாற்காலியில் அமர்ந்துள்ளார். இந்த படத்திற்கு ‘காந்தாரி’ என்ற தலைப்பும் வைக்கப்பட்டுள்ளது. போஸ்டரை பார்க்கையில் இந்த படம் பேய் படமாக இருக்கும் என … Read more

ஹன்சிகாவுக்கு விரைவில் டும் டும் டும்.! 450 ஆண்டுகள் பழமையான அரண்மனை தயார்.! விவரம் இதோ…

நடிகை ஹன்சிகா 31 வயதாகியும் இன்னும் யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இதனால் அவருக்கு எப்போது திருமணம் முடியும் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இதற்கிடையில், அடிக்கடி ஹன்சிகா திருமணம் குறித்த தகவலும் பரவுவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஒரு புதிய தகவல் பரவி வருகிறது. அது என்னெவென்றால், ஹன்சிகா இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளாராம். இவர்களது திருமண விழா 450 ஆண்டுகள் பழமையான ஜெய்பூர் … Read more

முழு படத்தை ஒரு வாரத்தில் நடித்து முடித்த ஹன்சிகா..!

ஒரே வாரத்தில் முழு படத்தையும் நடிகை ஹன்சிகா நடித்து முடித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ஹன்சிகா தற்போது ‘105 மினிட்ஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ராஜா துஷ்ஷா இயக்கியுள்ளார். இந்த படம் திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் ஒரே ஒரு கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, கொரியா, சீனா ஆகிய மொழிகளில் வெளியிடவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. … Read more

தந்தை – மகன் உயிரிழந்த விவகாரம்.! ஒன்று கூடி நீதி கோரும் பிரபலங்கள்.!

சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் உயிரிழந்த தந்தை மற்றும் மகனின் மரணத்திற்கு நீதி கோரி பல பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக அரசியல் பிரமுகர்களும், பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பிரபலங்கள் பலர் இறந்த ஜெயராஜ் மற்றும் பென்னிஸ் ஆகியோருக்கு நீதி கிடைக்க … Read more

ஊரடங்கில் மக்களை குஷிப்படுத்த நடிகை ஹன்சிகாவின் அட்டகாசமான செயல்!

இந்தியாவில் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இதன் தீவிரத்தை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   இந்நிலையில், பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவருமே வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். இவர்களை குஷிப்படுத்தும் விதமாக, நடிகை ஹன்சிகா மோத்வானி ஒரு யுடியூப் சேனலை துவங்கவுள்ளார்.  இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த யுடியூப் சேனல் மூலம் தனது ரசிகர்களிடம் உரையாட போவதாக … Read more

சிம்புவும் – ஹன்சிகாவும் ஒன்றாக படுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட வெங்கட் பிரபு!

ஹன்சிகாவின் 50வது திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம் மஹா. இப்படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வந்தவர் நடிகை ஹன்சிகா. தற்போது ஹன்சிகாவின் 50வது திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு மஹா எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஜமீல் என்பவர் இயக்கி வருகிறார். இப்படம் திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது மஹா படத்தின் … Read more

டார்லிங்கு டம்பக்கு பாடலுக்கு டக்கராக நடனமாடும் ஹன்சிகா! வைரலாகும் வீடியோ!

நடிகை ஹன்சிகா பிரபலமான இந்திய நடிகையாவார்.  மாப்பிள்ளை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சில தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், நடிகை ஹன்சிகா ஒரு நிகழ்ச்சியில் டார்லிங்கு தம்பிக்கு பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில்  வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,   View this post on … Read more