இந்திய அளவில் சி.ஏ தேர்வில் முதலிடம் பெற்ற சேலம் மாணவருக்கு குவியும் பாராட்டுக்கள்!

800 க்கு 553 மதிப்பெண்கள் பெற்று சி.ஏ தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ள சேலம் மாணவர் இசக்கி ராஜாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தனியார் நிறுவனத்தில் துணை மேலாளராக பணியாற்றி வரக்கூடியவர் தான் சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன முனியப்பன் கோவில் பகுதியில் வசிக்கும் ஆறுமுகம். இவரது மகனமகன் இசக்கி ராஜா சாட்டர்ட் ஆக்கவுண்டன்ட் இன்ஸ்டிடியூட்டில் படித்து வந்தார். கடந்த நவம்பர் மாதம் இவர் எழுதிய தேர்வு குறித்த மதிப்பெண் தற்பொழுது வெளியாகியுள்ள நிலையில், … Read more

கொரோனா தடுப்பு நடவடிக்கை.! மே மாதம் நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.!

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. இந்தியாவில் வைரஸ் பாதிப்பு அதிகமாவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை 17 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.  கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 1 முதல் 9 வகுப்புகள் படிக்கும் அனைத்து மாணவர்களும் பாஸ் எனவும், மற்ற கல்லூரி தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில் மே … Read more