கேடிஎம் ட்யூக் 200 பைக்கின் விசேஷம்!!

கேடிஎம் ட்யூக் 200 பைக் இந்திய இளைஞர்களின் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற பைக் மாடல். கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய மாடலில் எதிர்பார்த்த அளவு மாற்றங்கள் இல்லை என்பது பலருக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கேடிஎம் ட்யூக் 200 பைக்கை குறைவான தொகையில் கஸ்டமைஸ் செய்து கொள்வதற்கான விசேஷ ஆக்சஸெரீகளை புனேயை சேர்ந்த ஆட்டோலாக் டிசைன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கேடிஎம் ட்யூக் 200 பைக்கின் தோற்றத்தை வசீகரமாக மாற்றுவதற்கு விசேஷ … Read more

வடகொரியாவுக்கு நெருக்கடி தரும் ஜப்பான்.

வடகொரியாவுக்கு மேலும் நெருக்கடி தரும் விதமாக ஜப்பான் அரசு வடகொரியாவின்  மீது மீண்டும் பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இதனால்  வடகொரியாவின் 19 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் சொத்துக்கள் முடக்கப்படும் என ஜப்பான் அறிவித்துள்ளது. ஜப்பானின் இந்தப் புதிய நெருக்கடியால் வடகொரியாவில் இருக்கும் பெரிய  வர்த்தகர்கள் பெரும் அளவில் பாதிக்கப்படும் .