அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட நடிகர் புனித் ராஜ்குமார் உடல் …!

பிரபல நடிகர் புனித் ராஜ்குமார் அவர்களின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. புகழ்பெற்ற கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்கள் நேற்று முன்தினம் பெங்களூரில் மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பல்வேறு நடிகர்களும், அரசியல் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், கண்டீரவா மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த புனித் ராஜ்குமாரின் உடலுக்கு ஏராளமான ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். இன்று புனித் ராஜ்குமார் அவர்களின் உடல் ஸ்ரீ கண்டீரவா ஸ்டூடியோவில் உள்ள அவரது பெற்றோர் நினைவிடம் அருகிலேயே முழு … Read more

குடும்பத்தை காக்க உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தை….!!

உத்தரபிரதேசத்தில் புரைனா கிராம பகுதி அருகே குழி ஒன்றில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. குழந்தையின் சத்தம் கேட்டதும் அங்கெ உள்ள கிராம மக்கள் பரபரப்புடன் மூடப்பட்டு இருந்த குழியை தொண்டினர்.இந்நிலையில் அந்த பொதை குழியில் கை குழந்தை இருந்ததை கண்டு அதிர்ச்சிவயடைந்த மக்கள் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்து விட்டு அந்த குழந்தையை மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் நடத்திய விசாரபினையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியது.அதில் அந்த குழந்தையின் அப்பா … Read more