பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாக்கூருக்கு கொரோனா!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே ஆளும் பாஜக எம்.பி-க்கு கொரோனா தொற்று ஏற்பட்டதுள்ளது. போபால் பாஜக எம்பி சாத்வி பிரக்யா சிங் தாக்கூருக்கு கொரோனா உறுதியானது.  இந்த தகவலை தனது ட்விட்டரில் சாத்வி பிரக்யா தெரிவித்தார். அதில், இன்று எனக்கு கொரோனா அறிக்கை பாசிட்டிவ் ஆக வந்துள்ளது. நான் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளேன். 2 நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறும், தேவைப்பட்டால் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நாங்கள் … Read more

அசாமில் ஒரே நாளில் எம்.பி., எம்.எல்.ஏ. என இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி!

அசாம் மாநில பாஜக எம்.பி. திலீப் சாய்கியா, மற்றும் ஏஜிபி கட்சியின் எம்.எல்.ஏ. பிருந்தாபன் கோஸ்வாமி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 78,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதித்து வரும் நிலையில், இதற்கு பல அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என பலர் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், அசாம் மாநில பாஜக எம்.பி. திலீப் சாய்கியா, மற்றும் ஏஜிபி கட்சியின் … Read more