பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாக்கூருக்கு கொரோனா!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே ஆளும் பாஜக எம்.பி-க்கு கொரோனா தொற்று ஏற்பட்டதுள்ளது. போபால் பாஜக எம்பி சாத்வி பிரக்யா சிங் தாக்கூருக்கு கொரோனா உறுதியானது.  இந்த தகவலை தனது ட்விட்டரில் சாத்வி பிரக்யா தெரிவித்தார். அதில், இன்று எனக்கு கொரோனா அறிக்கை பாசிட்டிவ் ஆக வந்துள்ளது. நான் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளேன். 2 நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறும், தேவைப்பட்டால் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நாங்கள் … Read more

இரு நாடுகளின் குடியுரிமை இருந்தால் எப்படி தேசபக்தி இருக்கும் – ராகுலை சாடிய பிரக்யா சிங்

இரு நாடுகளின் குடியுரிமை இருந்தால் எப்படி தேசபக்தியை வெளிப்படுத்துவீர்கள் என்று ராகுல் குறித்து பேசியுள்ளார் பாஜகவின் பிரக்யா சிங் தாகூர். இந்திய சீனா எல்லை பகுதிகளில் ஒன்றான லடாக் எல்லைபகுதியில், இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக போர்பதற்றம் நிலவி வருகிறது. இதனிடையே லடாக் எல்லை பகுதிகளில், இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே சண்டை ஏற்பட்டதில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் உயிரிழந்தனர்.இதனையடுத்து இரு நாடுகளும் பிரச்சினையை தீர்க்க முயற்சி மேற்கொண்டு வருகின்றது. … Read more

நான் தீவிரவாதியா? ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக எம்.பி. பிரக்யா வேண்டுகோள்

மக்களவையில் பாஜக எம்.பி.பிரக்யா சிங் கோட்சே ஒரு தேசபக்தர் என்று கூறியது சர்ச்சையாக வெடித்தது.ஏற்கனவே அவர் இவ்வாறு கூறியது சர்ச்சையாக வெடித்த நிலையில் தற்போது மீண்டும் அவர் மக்களவையில் கூறியது பெரும் சர்ச்சையாக மாறியது.இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வந்தனர்.அந்த வகையில்  பிரக்யா சிங் தாகூர்  கருத்து குறித்து காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டார்.அவரது பதிவில்,  தீவிரவாதியான கோட்சேவை தேசபக்தர் என்று தீவிரவாதியான பிரக்யா  … Read more

நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர்-பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் தாகூர்

நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் ஆவார் என்று போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் தாகூர் தெரிவித்துள்ளார். கமல் சில நாட்களுக்கு முன்பு அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, ‘இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனவும், அவர் நாதுராம் கோட்சே’ எனவும் குறிப்பிட்டார். இதற்கு அதிமுக மற்றும் பாஜகவினர் கடுமையாக கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். தற்போது போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் … Read more