என்னால அப்படியும் நடிக்க முடியும்! ‘பில்லா’ குறித்து மனம் திறந்த நயன்தாரா!

Nayanthara about billa

இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் குமார், நமிதா, நயன்தாரா, பிரபு,  உள்ளிட்ட  பலருடைய நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான  திரைப்படம் தான் பில்லா. தமிழ் சினிமாவில் வெளியான ஸ்டைலிஷ் ஆன கேங்ஸ்டர் படங்களில் இந்த திரைப்படமும் ஒன்று. இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக அந்த சமயமே ஹிட் ஆனது என்றே கூறலாம். மேலும், இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் ஸ்டைலான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதைப்போல, படத்தில் … Read more

16YearsOfBilla : பில்லா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா?

billa ajith movie

இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பில்லா. இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். நமீதா, பிரபு, ரஹ்மான், ஆதித்யா மேனன், சந்தானம், யோக் ஜபீஹேசல் கீச் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அஜித்தை சினிமாவில் மிகவும் ஸ்டைலிஷ் … Read more