என்னால அப்படியும் நடிக்க முடியும்! ‘பில்லா’ குறித்து மனம் திறந்த நயன்தாரா!

Nayanthara about billa

இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் குமார், நமிதா, நயன்தாரா, பிரபு,  உள்ளிட்ட  பலருடைய நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான  திரைப்படம் தான் பில்லா. தமிழ் சினிமாவில் வெளியான ஸ்டைலிஷ் ஆன கேங்ஸ்டர் படங்களில் இந்த திரைப்படமும் ஒன்று. இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக அந்த சமயமே ஹிட் ஆனது என்றே கூறலாம். மேலும், இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் ஸ்டைலான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதைப்போல, படத்தில் … Read more

மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகும் பில்லா!

Billa re- release on

படங்கள் ரீ-ரிலீஸ் ஆகி வருவது சமீபகாலங்களில் மிகவும் வழக்கமாகிவிட்டது என்றே கூறலாம். குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலர் தினத்தை முன்னிட்டு கூட  வாரணம் ஆயிரம், பிரேமம், எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட படங்கள் எல்லாம் ரீ-ரிலீஸ் ஆனது. அந்த படங்களை தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களும் ரீ-ரிலீஸ் ஆகவும் இருக்கிறது. அந்த வகையில் அஜித்குமார் ரசிகர்கள் உற்சாகம் பெறும் வகையில் அவர் நடிப்பில் வெளியாகி ஹிட் ஆன பில்லா திரைப்படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது. விஸ்ணு … Read more