biggboss 3: நான் உங்கள ஃப்ரண்டா நெனச்சது என்னோட தப்பு தான்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்நிகழ்ச்சியில், பல்வேறு சோகமான தருணங்கள், சந்தோசமான தருணங்கள் என பல சுவாரஸ்யமான விடயங்கள் இடம் பெறுகிறது. இதனையடுத்து, மீரா மிதுன் மற்றும் லாஸ்லியா இருவருக்கும் இடையே சிறிய மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #Day15 #Promo1#BiggBossTamil – தினமும் இரவு … Read more

ஆடிய ஆட்டம் என்ன!! ஆனால் இப்போ ஆட முடியாது!! இப்போ மதுமிதாவின் ராஜாங்கம்!!

பிக் பாஸ் வீட்டிற்குள் கூட்டமாக கும்மாளம் போடும் கூட்டங்கள் அனைவரும் மதுமிதாவை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் தற்போது மதுமிதாவிற்கு தான் லட்சக்கணக்கான ஓட்டுகள் விழுந்திருக்கிறது.ஆனால் சாக்ஷிக்கு பாருங்க கடைசியாக இருக்கிறார் அதனால் சாக்ஷி தான் அநேகமாக வெளியே போவார் என்று தெரிகிறது.

அனைவரும் கூட்டு சேர்ந்து வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்கள்!! கதறி கண்ணீர் விடும் பிரபலம்!!

  நாமினேஷன் செய்யப்பட்ட 7 ஹவுஸ்மேட்டில் ஒருவரை நீங்கள் இந்த வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும். அந்த நாள் இன்று தான் ஆனால் இதில் 8 பேர் கொண்டகூட்டம் ஒன்று கூடி பேசுகின்றனர். அங்கு அனைவரும் மதுமிதாவை வெளியேற்ற திட்டமிடுகின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் சண்டைகள் பல வந்தன. அதில் எல்லாத்துக்கும் கரணம் மதுமிதா என்று எல்லாரும் வெறுக்க ஆரமித்தார்கள்.அதில் தற்போது வந்த ப்ரோமவில் கதறி கண்ணீர் விட்ட மதுமிதா நிங்களை பாருங்கள்  . . . … Read more

BIGGBOSS- உண்மை முகங்களை காட்ட சொன்னா!! இப்படி காட்டு காட்டுனு காட்டு தனமா காட்டிங்களே!!

பிக் பாஸ் மூன்றாவது சீசன் ஆரம்பித்து இரண்டாவது வார இறுதி நாளில் இன்று நாட்டாம பங்கேற்றுள்ள ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளிவந்துள்ளது. இந்நிலையில் இன்று யாரெல்லாம் வெளியேற போறாங்கனு தெரியவில்லை.இந்த ப்ரோமோவில் நாட்டாமை கமல் உங்களது உண்மை முகத்தை தான காமிக்க சொன்ன ஆனால் நீங்க இப்படி காட்டு காட்டுனு காட்டு தனமா காட்டிங்களே என்று கூறியுள்ளார். அடுத்து மக்கள்  பத்து கோடி வோட்டை போட்டு உங்கள் பவரை காண்பித்திருக்கிறர்கள் என்று கூறி உள்ளார் என்ன நடக்க … Read more

biggboss 3: இது தான் அப்பா – மகள் பாசமோ? குழந்தையை பார்த்து கதறி அழுத்த பிக்பாஸ் பிரபலம்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய, பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது நிகழ்ச்சிகள் நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த மாதம் 23-ம் தேதி இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து  கொண்டுள்ளனர். இந்த வீட்டிற்குள் பல துன்பமான தருணங்கள், சந்தோசமான தருணங்கள் என பல சுவாரஷ்யமான விடயங்கள் இடம் பெறுகிறது. இந்நிலையில், டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் பிறந்தநாளில், அவரது மகளின் வீடியோ ஒன்றை ஒளிபரப்பியுள்ளனர். இந்த வீடியோவை பார்த்த சாண்டி … Read more

biggboss 3: இது உண்மையான டாஸ்க் இல்ல! இது ஒரு ஃப்ராங்க் !

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின், முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் மோதல்கள், சந்தோசமான தருணங்கள் என பல சுவாரஷ்யமான விடயங்கள் இடம் பெறுகிறது. இந்நிலையில் சாண்டி பிக்பாஸ் பிரபலங்கள் மத்தியில் நாமினேஷன் குறித்து பேசுகிறார். ஆனால் இது உண்மையான டாஸ்க் கிடையாது.

BIGGBOSS -காதல் மன்னன்!! காதல் வேட்டையை தொடங்கி விட்டான்!!

காதல் மன்னன் கவின் அனேகமாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வரும்போது கல்யாணம் முடித்து ஜோடியாகத்தான் வருவார் போல் தெரிகிறது.அங்க நடக்கற கூத்து அப்டித்தான் இருக்கிறது. புரமோவில் என் கனவு கண்ணன் நீதான் என சாக்சி கூறகிறார். அதற்கு கவின் கல்யாணம் பொண்ணுகிட்ட என்ன இருக்கணுமோ அதெல்லாம் உன்கிட்ட இருக்கு என கவின் கூற ஒரே ரொமன்ஸ் தான் இதோ எ அந்த வீடியோ  . . . மனசுக்குள்ளே காதல் வந்துச்சா?? 😍😍#பிக்பாஸ் – … Read more

biggboss 3: அடடா! இவங்க ரெண்டு பேருக்கும் காதல் வந்துட்டோ?

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் மோதல்கள், கண்ணீர் சிந்தும் தருணங்கள் மற்றும் சந்தோசமான தருணங்கள் என பல விடயங்கள் இடம் பெறுகிறது. இதனையடுத்து சாக்ஷி அகர்வால் மற்றும் கவின் இருவருக்கும் இடையே உரையாடல் நடைபெறுகிறது. இந்த உரையாடல் இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்து … Read more

BIGGBOSS- ஓகோ கதை இப்படி போகுதா!! பிக் பாஸ் வீட்டிற்குள் காதல் கலவரம்!!

ஏற்கனவே அபிராமி கவின் மீது அன்பு வைத்துள்ளார் தற்போது கதை வேற மாதிரி போகின்றது. அந்தவகையில் சற்றுமுன் வெளிவந்துள்ள வீடியோவில் சாக்ஷி மற்றும் ஷெரின் முகின்-அபிராமியின் லவ் பற்றி பேசுகின்றனர். அபிராமிக்கு முகின் மீது ஒரு விதமான ஈர்ப்பு இருக்கிறதாக ஷெரின் திரியை ஏற்றி விடுகிறார். இதனால் கவின் கடுப்பானது போல் இந்த ப்ரோமோ வீடியோ தெரிகிறது.இதோ பாருங்கள்  . . . ஓஹோ..! 🙂🙂 #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. … Read more

biggboss 3: என்னடா இது பிக்பாஸ் வீட்டுக்குள்ள போன ஆம்பளைங்களா, பொம்பளைங்க ஆகிட்டாங்களா?

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ளது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆண் பிரபலங்கள் அனைவரும் பெண்கள் வேடத்தில், பண்ணும் அரட்டையை, விஜய் தொலைக்காட்சி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #Day11 #Promo1#BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/EKzrNHOWI8 — Vijay Television (@vijaytelevision) July 4, … Read more