நரி பட்டத்தை தட்டி சென்ற சாண்டி மாஸ்டர்! இப்பட்டம் இவருக்கு வழங்கப்படுவதற்கு என்ன காரணம் தெரியுமா?

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 75 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாண்டி மாஸ்டருக்கு ரசிகர்கள் அதிகம் தான். ஆனால், பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பெண் அவருக்கு அதிகமான ரசிகர்கள் உருவாக்கி உள்ளனர். இந்நிலையில், சாக்ஷி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா மூவரும் இணைந்து அனைவருக்கு பட்டம் வழங்கினார். அப்போது சாண்டிக்கு நரி பட்டம் வழங்கப்பட்டது. அதற்க்கு காரணம் என்னவென்றால், அவர் தனது நபர்களை காப்பாற்றுவதற்காக … Read more

biggboss 3: வத்திக்குச்சி வனிதாக்காவை வறுத்தெடுக்கும் சாண்டி மாஸ்டர்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில், ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட வனிதா, தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரீயாக வருகை தந்துள்ளார். இந்நிலையில், இதனை தொடர்ந்து, அபிராமி, சாக்ஷி மற்றும் மோகன் வைத்யா மூவரும் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த வனிதாவால், பிக்பாஸ் வீடே கலவரக்காடாக மாறியுள்ள நிலையில், தற்போது வனிதாவை சாண்டி மாஸ்டர் கலாய்த்துள்ளார். … Read more

அட இவரு டான்ஸ் மாஸ்டர் கிடையாதா? ப்ரோட்டா மாஸ்டரா?

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, மக்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது இந்த நிகழ்ச்சியில், 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், தற்போது வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக வனிதா வருகை தந்துள்ளார். இதனையடுத்து, தற்போது ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட, சாக்ஷி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா ஆகியோர் வருகை தந்துள்ளார்கள். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் டான்ஸ் மாஸ்டராக வருகை தந்த சாண்டி, தற்போது … Read more

biggboss 3: நீ மட்டும் தான் போன மாதிரியே திரும்ப வந்திருக்க! 2 வந்து பழிவாங்க வந்திருக்கு!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியில், மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், வனிதா விஜயகுமார் ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக வருகை தந்துள்ளார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட சாக்ஷி, அபிராமி, மோகன் வைத்யா மூவரும் வருகை தந்துள்ளனர். இந்நிலையில், சாண்டி அபிராமியை பார்த்து, நீ மட்டும் தான் போன மாதிரியே திரும்ப வந்திருக்க. 2 வந்து பலி வாங்க … Read more

biggboss 3: இது உண்மையான டாஸ்க் இல்ல! இது ஒரு ஃப்ராங்க் !

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின், முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் மோதல்கள், சந்தோசமான தருணங்கள் என பல சுவாரஷ்யமான விடயங்கள் இடம் பெறுகிறது. இந்நிலையில் சாண்டி பிக்பாஸ் பிரபலங்கள் மத்தியில் நாமினேஷன் குறித்து பேசுகிறார். ஆனால் இது உண்மையான டாஸ்க் கிடையாது.

biggboss3 : நடன புயல் சாண்டியை பாராட்டிய, பிக்பாஸ் 2 பிரபலம்!

உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வெற்றிகரமாக துவங்கியுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள பிரபா நடனபபுயல் சாந்தியை, பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காஜல் பசுபதி பாராட்டி ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ” சாந்தியின் நகைசுவை உணர்வை நான் மிகவும் நேசிக்கிறேன் என்றும், பிக்பாஸ் வீட்டிற்குள் அவர் அவராகவே இருக்கிறார் … Read more