BIGGBOSS- உண்மை முகங்களை காட்ட சொன்னா!! இப்படி காட்டு காட்டுனு காட்டு தனமா காட்டிங்களே!!

பிக் பாஸ் மூன்றாவது சீசன் ஆரம்பித்து இரண்டாவது வார இறுதி நாளில் இன்று நாட்டாம பங்கேற்றுள்ள ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் இன்று யாரெல்லாம் வெளியேற போறாங்கனு தெரியவில்லை.இந்த ப்ரோமோவில் நாட்டாமை கமல் உங்களது உண்மை முகத்தை தான காமிக்க சொன்ன ஆனால் நீங்க இப்படி காட்டு காட்டுனு காட்டு தனமா காட்டிங்களே என்று கூறியுள்ளார்.

அடுத்து மக்கள்  பத்து கோடி வோட்டை போட்டு உங்கள் பவரை காண்பித்திருக்கிறர்கள் என்று கூறி உள்ளார் என்ன நடக்க போவுதோ . . .

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.