biggboss 3: இவ எல்லாரையும் சீட் பண்றா! பிக்பாஸ் வீட்டிற்குள் வெடித்த கலவரம்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். பிக்பாஸ் வீட்டிற்குள் பல மோதல்கள், விவாதங்கள், சந்தோசமான தருணங்கள் என பல விடயங்கள் இடம் பெறுகிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் ஷெரின்-க்கும், மதுமிதாவுக்கும் இடையில் வாக்குவாதம் நடைபெறுகிறது. இதனையடுத்து லோஸ்லியா கோபத்துடன் எழுந்து செல்கிறார். இதனை விஜய் தொலைக்காட்சி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதோ அந்த வீடியோ, #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #Day10 #Promo3 … Read more

BIGGBOSS-வீட்டிற்குள் செம்ம சண்டை!! செம்ம கோபமாகி வெளியேறும் லொஸ்லியா!!

பிக் பாஸ் வீட்டிற்குள் தற்போது செம்ம கலவரமாகி வருகிறது. ஏற்கனவே சண்டை வந்து முடிந்த நிலையில் தற்போது வணிதாவிற்கும் மதுமிதாவிற்கும் செம்ம சண்டை நடந்து வருகிறது. அந்த நிலையில் வனிதாவும்,சாக்க்ஷி,அபிராமி மூன்று வேறும் ஒன்று சேந்து மதுமிதாவிடம்  சண்டை போடுவது போல் ப்ரொமோவில் தெரிகிறது. அதில் மதுமிதா மீராவிற்கும் எனக்கும் பிரச்சனையை இல்ல என்று கூறுகிறார். அதில் லொஸ்லியா செம்ம கோபமாகி தான் உக்காந்திருந்த நாற்காலியை தள்ளிவிட்டு வெளியேறினார். இதோ அந்த ப்ரொமோ . . . … Read more

biggboss 3: போலிஸாருக்கு வாக்குறுதி அளித்த வனிதா!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது  நடைபெற்று வருகிற நிலையில், இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா, தற்போது ஒரு சிக்கலில் சிக்கியுள்ளார். இந்நிலையில், வனிதாவின் கணவர் ஆனந்தராஜ், தனது மகளை வனிதா கடத்திவிட்டதாக அவர் மீது தெலுங்கானா போலீசாரிடம் புகாரளித்தார். இந்த புகாரின் பேரில் வனிதா மீது ஆள்கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் வனிதாவை, நசரத்பேட்டை போலிஸாரின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, வனிதா … Read more

biggboss 3: காதலில் சொதப்புவது எப்படி? டேய் சிங்கிள்ஸ் சாபம் உங்கள சும்மா விடாதுடா !

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் பல சுவாரஸ்யமான விடயங்கள் இடம்பெறுகிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில், காதலில் சொதப்புவது எப்படி என்று கேட்கப்பட்ட கேள்விக்கு கவின் பல பதில்களை கூறுகிறார். இதனை கேட்ட சிலர் அவரை கலாய்கின்றனர். இந்த விடியோவை விஜய் தொலைக்காட்சி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதோ அந்த வீடியோ, சிங்கிள்ஸ் சாபம் உன்ன … Read more

biggboss 3: பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போலீசார்! வனிதா கைதாவாரா? நடக்க போவது என்ன?

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் நடிகை வனிதா கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில், வனிதாவின் கணவர் ஆனந்தராஜ் தொடர்ந்த புகாரின் அடிப்படையில் இவர் மீது ஆள்கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நசரத்பேட்டை போலிஸாரின் உதவியுடன், தெலுங்கானா போலீசார் நடிகை வனிதாவிடம் விசாரணை நடத்துவதற்காக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

bigboss 3: போலீசார் கையில் முதலில் சிக்கப்போவது யார்! வனிதாவா? மீரா மிதுனா?

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள மீராமீதுன் மற்றும் வனிதா இருவரும் போலிஸாரால் கைது செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள வனிதா மீது, அவரது கணவரான ஆனந்த்ராஜ், தனது மகளை கடத்தி சென்றுவிட்டதாக தெலுங்கானா போலீசில் புகரளித்துள்ளார். இந்நிலையில், தெலுங்கானா போலீசார், சென்னை போலிஸாரின் உதவியுடன் வனிதாவை  … Read more

biggboss 3: பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் வனிதா போலீசாரால் கைது செய்யப்பட வாய்ப்பு!

நடிகர் கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வனிதா, முதல் வாரத்தில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் நடிகை வனிதா மீது, அவரது கணவர் ஆனந்தராஜ் தனது மகளை கடத்தி வந்துவிட்டதாக தெலுங்கானா போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, நடிகை வனிதா மீது ஆள்கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  அவரது கணவரின் புகாரின் பெயரில். நடிகை வனிதாவை கைது செய்ய தெலுங்கானா போலீஸ் … Read more

biggboss 3: அடடா! வனிதா இந்த குட்டியானைய தூக்கிருவாங்களா?

நடிகர் கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் ஒவ்வொருவருக்கும் விதவிதமான டாஸ்குகள் கொடுக்கப்படுகிறது. இதனையடுத்து வனிதாவுக்கு ஒரு கடினமான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #Promo3 #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/CCEimAtY14 — Vijay Television (@vijaytelevision) July 2, 2019

biggboss 3: வயசு வித்தியாசம் பாத்து பேசு! எல்லாகிட்டையும் கத்துற மாத்தி கத்தாதே!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் பலரும் நாளுக்கு நாள் பல சுவாரஸ்யமான விஷயங்களை அனுபவத்த்து வருகின்றனர். இந்த சுவாரஷ்யத்திற்கு நடுவில், பல மோதல்களும் ஏற்படுகிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் மீராவுக்கு, கவினுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனையடுத்துஇந்த வார கேப்டனாக நியமிக்கப்பட்ட மோகன் வைத்யா இவர்களுக்கிடையே தலையிட்டு, “வயசு வித்தியாசம் பார்த்து பேசு மீரா, எல்லோர்கிட்டையும் கத்துற மாத்தி கத்தாதே”  என்று கோபமாக தெரிவிக்கிறார். … Read more

biggboss 3: நீங்க சட் அப் பண்ணுங்க! வம்புக்கு இழுக்கும் வனிதா! பிக்பாஸ் வீட்டிற்குள் வெடிக்கும் கலவரம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. இந்நிலையில், நிகழ்ச்சி துவங்கி சில நாட்களிலேயே, பிக்பாஸ் வீட்டிற்குள் மோதல்களும் துவங்கியது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த வனிதா, அனைத்து பிரபலங்களையும் வம்புக்கு இழுத்த வண்ணம் உள்ளார். இதனையடுத்து அபிராமிக்கும், மதுமிதாவுக்கு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இருவரும் மாறி மாறி திட்டிக் கொள்கின்றனர். இதோ அந்த வீடியோ, நீங்க சட் அப் பண்ணுங்க..!#பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 … Read more