biggboss 3: எனக்கு இது நியாயமா படலயே! நியாயமா அவங்களுக்கு பட்டா போதும்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியில், மக்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், கவின், சேரன் மற்றும் செரினிடம் நீங்கள் பல வெற்றிகளை பார்த்திருப்பீர்கள். ஆனால், வெற்றினா என்னன்னே தெரியாத இந்த பசங்க இந்த வெற்றிய பார்க்க வேண்டும் என்பது எனது ஆசை என சொல்லுகிறார். அதற்கு வனிதா, … Read more

biggboss 3: அடடா என்னடா இது? தர்சனுக்கும், ஷெரீனுக்கும் இடையில் காதல் மலர்ந்துவிட்டதோ?

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த மாதம் 23-ம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பல சுவாரஷ்யமான விடயங்கள் இடம் பெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்சன், ஷெரின் குறித்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், ” ஷெரின் டார்லிங்கை நான் ரொம்ப மிஸ் பண்றேன்” என்று கூறியுள்ளார். #Day17 #Promo2 … Read more

biggboss 3: இவ எல்லாரையும் சீட் பண்றா! பிக்பாஸ் வீட்டிற்குள் வெடித்த கலவரம்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். பிக்பாஸ் வீட்டிற்குள் பல மோதல்கள், விவாதங்கள், சந்தோசமான தருணங்கள் என பல விடயங்கள் இடம் பெறுகிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் ஷெரின்-க்கும், மதுமிதாவுக்கும் இடையில் வாக்குவாதம் நடைபெறுகிறது. இதனையடுத்து லோஸ்லியா கோபத்துடன் எழுந்து செல்கிறார். இதனை விஜய் தொலைக்காட்சி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதோ அந்த வீடியோ, #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #Day10 #Promo3 … Read more