biggboss 3: வழி மேல் விழி வைத்து காத்திருந்த சாண்டி! தந்தையை கட்டியணைத்த லாலா!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, 80 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், freeze என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்களின் குடும்பத்தினர், இந்த வீட்டிற்குள் வருகை தருகின்றனர். இந்நிலையில், சாண்டி தனது குழந்தையின் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ள நிலையில், சில நேரங்களில் குழந்தையை நினைத்து கண் கலங்குவதும் உண்டு. இந்நிலையில், தனது குழந்தையை பார்ப்பதற்காக ஏங்கி கொண்டிருந்த சாண்டியை பார்ப்பதற்காக, சாண்டியின் மகளான லாலா மற்றும் அவரது … Read more

biggboss 3: கவினின் கன்னத்தில் அறைந்த அவரது நண்பர்! காரணம் என்ன?

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் இறுதி கட்டத்தை நோக்கி பயணிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, தற்போது freeze என்ற டாஸ்க்குடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த டாஸ்கின்படி, கவினின் நண்பர் ஒருவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளார். அவரது நண்பர் கவினிடம், இதுவரை செய்த சேட்டைக்கு, உன்ன நம்பினவங்கள கைவிட்டதற்கு நீ இத வாங்கிக்கோ, நீ டைட்டில் வின் பண்ணுன பிறகு இதை அந்த மேடைல எனக்கு திருப்பி தந்து … Read more

biggboss 3: லொஸ்லியாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சேரனின் மகள்!

நடிகர் கமலஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, ரசிகர்களின் பேராதரவுடன் இறுதி கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில், தற்போது நடத்துக் கொண்டிருக்கும் freeze டாஸ்க்கிற்காக, அவர்களது வீட்டில் இருந்து அவர்களது குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகின்றனர். இந்நிலையில், இந்த டாஸ்க்கிற்காக சேரனின் மகள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். இதனையடுத்து, சேரன் லொஸ்லியா மீது ரொம்ப care பண்ணுவதாகவும், அவர்களுடன் பேசக் கூடாது என்றும் கூறுகிறார். #Day81 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் … Read more

biggboss 3: பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த வாயாடி வனிதா அக்காவின் குழந்தைகள்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், தினம் ஒவ்வொரு புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிற நிலையில், தற்போது freeze டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கின் படி பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களின் குடும்பத்தினர் இந்த வீட்டிற்குள் வருகின்றனர். இந்நிலையில், தற்போது நமது வனிதா அக்காவின் குழந்தைகள் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகின்றனர். பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அந்த குழந்தைகளுடன் இணைந்து விளையாடுகின்றனர். #Day81 #Promo2 #பிக்பாஸ் … Read more

biggboss 3: பிக்பாஸ் வீட்டில் பிறந்தநாள் கொண்டாடும் தர்சனின் தாயார்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் இறுதி கட்டத்தை நோக்கி பயணிக்கிறது.  இந்நிலையில்,பிக்பாஸ் வீட்டிற்குள் புதிய புதிய டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிற நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் freeze என்ற டாஸ்க் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் லொஸ்லியாவின் குடும்பத்தினர் வானத்தை தொடர்ந்து, தற்போது தர்சனின் தாயார் மற்றும் அவரது சகோதரி இருவரும் freeze டாஸ்க்கிற்காக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். இந்நிலையில், தர்சனின் தாயார் தனது பிறந்தநாளை, பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே கேக் … Read more

biggboss 3: கவினுக்கு ஆப்பு வைத்த லொஸ்லியாவின் தந்தை! நான் அப்பிடி வளர்க்கல!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, 75 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிற நிலையில், தற்போது, freeze என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கின்படி, லொஸ்லியாவின் தந்தையான சேரன் மற்றும் அவரது உண்மையான தந்தை இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். 10 வருடத்திற்கு பின்பு அவரது தந்தையை பார்த்த லொஸ்லியா மண்டியிட்டு கதறி அழுகிறார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த அவரது தந்தை லொஸ்லியா மீது … Read more

biggboss 3: பிக்பாஸ் வீட்டிற்குள் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்! மண்டியிட்டு கதறி அழும் லொஸ்லியா!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, 75 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நோக்கி பயணிக்கிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் உள்ள பிரபலங்களுக்கு புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிற நிலையில், தற்போது freeze என்ற டாஸ்க் பிக்பாஸ் வீட்டில் அடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் லொஸ்லியா தனது தந்தையை பிரிந்து பல வருடங்கள் ஆகிறது. இந்நிலையில், சேரன் தனது தந்தையை போல இருப்பதால், சேரனை அவர் அப்பா என்றழைப்பதுண்டு. இந்நிலையில், இந்த டாஸ்க்கிற்காக … Read more

biggboss 3: என் சக்கரக்கட்டி! freeze டாஸ்க்கிற்காக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த லொஸ்லியாவின் அப்பா!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, ரசிகர்களின் பேராதரவுடன் 75 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.இந்த பிக்பாஸ் வீட்டில் தினமும் ஒரு புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிற நிலையில், தற்போது freeze என்ற டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், லொஸ்லியா மற்றும் சேரன் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே தந்தை-மகள் உறவுடன் பழகிய நிலையில், சேரன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு, சீக்ரெட் ரூமில் வைக்கப்பட்டார். இந்நிலையில், freeze டாஸ்க்கிற்காக லோசலியாவிற்கு … Read more

biggboss 3: இருவரும் தங்களது விருப்பங்களை வெளியில் வந்து சொல்லிக் கொள்ளலாம் ! விளையாட்டில் கவனம் செலுத்துங்கள்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், மொத்தம் 16    7 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், தர்சன், கவின் மற்றும் லொஸ்லியா குறித்து ஒன்றை வசிக்கிறார். அதில் வணக்கம் தம்பி, அவ்வளவு தூரம் பேசிவிட்டு வந்தேன். இருவரும் தங்கள் விருப்பங்களை வெளியில் வந்து பார்த்துக் கொள்ளலாம். விளையாட்டில் கவனம் செலுத்துங்கள் என்றும், அப்படி இருந்தும் லொஸ்லியாவிடம் இங்கையே முடிவை சொல்ல … Read more

biggboss 3: ஹேய் லாசு என்ன சீரியஸா எடுத்துகிட்டியா! லொஸ்லியாவை கோபப்படுத்திய சாண்டி!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்  நிகழ்ச்சியானது,75 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், லொஸ்லியா, சாண்டியை வேலை செய்வதற்காக கூப்பிடுகிறார். அதற்கு சாண்டி மறுப்பு தெரிவித்து பேசுகிறார். இதனால் கோபமடைந்த லொஸ்லியா, அந்த இடததஹி விட்டு எழுந்து செல்ல, சாண்டி, ‘ஹேய் லாசு என்ன சீரியஸா எடுத்துகிட்டியா’ என கேட்கிறார். #Day79 … Read more