பிரபல இயக்குனர் பாரதிராஜா வீட்டில் தனிப்படுத்தப்பட்டுள்ளார்!

சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின் பெயரில், பாரதிராஜா அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.  இயக்குனர் பாரதிராஜா தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் ஆவார்.  இவர் தேனி என்ஆர்டி நகரில் உள்ள தனது வீட்டிற்கு, சென்னையிலிருந்து நேற்று முன்தினம் வந்துள்ளார். இதனையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பாரதிராஜாவின் சளி, ரத்த மாதிரிகளை தேனி அல்லிநகரம் நகராட்சி சுகாதாரத்துறையினர் சேகரித்து, தேனி அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.  பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என உறுதியானது. இருப்பினும், பாரதிராஜாவை … Read more

கேரளா நிவாரண நிதி உதவிக்காக வித்தியாசமாக சிந்திக்கும் விசித்திர இயக்குனர்

கேரளா மாநிலம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பல லட்சகணக்கான மக்கள் தங்கள் வீடு உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இதில் பலர் தங்களது உறவுகளை இழந்தும் மிகவும் கஷ்டபடுகிறார்கள். இதனால் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை நன்கொடை மூலமாகவோ, அல்லது நிவாரண பொருட்கள் மூலமாகவோ செய்து வருகின்றனர். இந்நிலையில் தனது படத்தில் வித்தியாசமான முயற்சிகளை செய்யும் இயகுனர் ரா.பார்த்திபன் நிவாரண உதவிகளை திரட்டுவதிலும் வித்தியாசமாக யோசித்து, ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் நாளை (22.08.2018) புதன் கிழமை … Read more