கேரளா நிவாரண நிதி உதவிக்காக வித்தியாசமாக சிந்திக்கும் விசித்திர இயக்குனர்

கேரளா மாநிலம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பல லட்சகணக்கான மக்கள் தங்கள் வீடு உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இதில் பலர் தங்களது உறவுகளை இழந்தும் மிகவும் கஷ்டபடுகிறார்கள். இதனால் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை நன்கொடை மூலமாகவோ, அல்லது நிவாரண பொருட்கள் மூலமாகவோ செய்து வருகின்றனர். இந்நிலையில் தனது படத்தில் வித்தியாசமான முயற்சிகளை செய்யும் இயகுனர் ரா.பார்த்திபன் நிவாரண உதவிகளை திரட்டுவதிலும் வித்தியாசமாக யோசித்து, ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் நாளை (22.08.2018) புதன் கிழமை … Read more