கோவை பாஜக தலைவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்ந்தது!

பாஜக நிர்வாகி பாலாஜி உத்தம ராமசாமி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு. திமுக எம்.பி. ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசியதால் கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி நேற்று கைது செய்யப்பட்டார். உத்தம ராமசாமி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து த.பெ.தி.க.வினர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரை தொடர்ந்து பீளமேடு போலீசார் கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியை கைது செய்து, செய்தனர். வன்முறை … Read more

#BREAKING: கோவை மாவட்ட பாஜக தலைவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

கோவையில் பாஜக மாவட்ட தலைவர் உத்தம ராமசாமியை கைது செய்தது பீளமேடு போலீஸ். திமுக எம்.பி. ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசியதால் கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டார். கைதை தொடர்ந்து கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு அளித்துள்ளனர். கோவையில் பாஜக மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து பாஜகவினர் சாலை மறியல் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவை … Read more