மாருதி ஸ்விப்ட்(Maruti Swift) காருக்கு வெயிட்டிங் பீரியட் அதிகரிப்பு..!!

மாருதி ஸ்விப்ட் காருக்கு குவியும் முன்பதிவு: கடந்த மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.4.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் வந்ததால், வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. இந்த நிலையில், புதிய மாருதி ஸ்விஃப்ட் காருக்கு புக்கிங் குவிந்து வருகிறது. விலை அறிவிப்புக்கு முன்னரே முன்பதிவு துவங்கிய நிலையில், இரண்டு மாதங்களில் மட்டும் 75,000 புக்கிங்குளை புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் பெற்றிருப்பதாக கார்டாக் தளம் செய்தி … Read more