NZvsAUS : தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா ..! ஆறுதல் வெற்றியை கூட பெறாத நியூஸிலாந்து ..!

NZvsAUS : ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த சுற்றுப் பயணத்தொடர் தற்போது முடிவடைந்துள்ளது.  இந்த தொடரில் 3-டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளும் நடைபெற்றது. நடந்து முடிந்த இந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலியா அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன் பிறகு நடைபெற்ற 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா  1-0 என கைப்பற்றி இருந்தது. இன்று முடிவடைந்துள்ள இந்த கடைசி டெஸ்ட் போட்டியானது … Read more

ஜாம்பவான் கர்ட்னி வால்ஷின் 23 வருட சாதனையை முறியடித்த நாதன் லியான்..!

Nathan Lyon

Nathan Lyon: ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. இதில் முதல் போட்டி நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இருந்த மேற்கிந்திய தீவுகளின் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளர் கோர்ட்னி வால்ஷ் சாதனையை முறியடித்து 7-வது இடத்தைப் பிடித்தார். READ MORE- INDvsENG : 5-வது டெஸ்ட் போட்டிக்கான … Read more

விளையாட்டு உலகை ஒருகை பார்த்த கொரோனா ! ஆஸ்திரேலியா – நியூசிலாந்து கிரிக்கெட் தொடர்கள் ஒத்திவைப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  ஆஸ்திரேலியா – நியூசிலாந்து கிரிக்கெட் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நேற்று  முதல் ஒருநாள் போட்டி சிட்னி நகரில் நடைபெற்றது.இந்த போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.இதற்கு காரணம் கொரோனா வைரஸ் தான் .இதன் விளைவாக பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.ஆனால் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்நிலையில்  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  ஆஸ்திரேலியா – நியூசிலாந்து கிரிக்கெட் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அதாவது எஞ்சியுள்ள 2 ஒருநாள் … Read more