விஜய் குடும்பத்தில் நெங்கிய சொந்தமாக மாறும் அதர்வா…! எப்படி ?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான தளபதி விஜய் மற்றும் அதர்வா தற்போது நெருங்கி சொந்தங்களாக மாறும் நிலையில் உள்ளனர். நடிகர் அதர்வாவுக்கு காவ்யா என்ற சகோதரியும், ஆகாஷ் என்ற சகோதரரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதர்வாவின் சகோதரர்ஆகாஷ் தளபதி விஜய்யின் நெருங்கிய சொந்தக்கார பெண்ணை காதலித்து வருகிறார். ஆனால் அந்த பெண் கிறிஸ்தவர் என்பதாலும், ஆகாஷ் இந்து என்பதாலும் தனது சகோதரர் ஆகாஷ் சார்பாக இரு குடும்பத்தையும் சமாதானப்படுத்தி வருகிறாராம் அதர்வா. தற்போது இரு குடும்பத்தினரும் ஓரளவு … Read more

100 official trailer வெளியானது

தற்போது Atharvaa நடித்து உள்ள திரைப்படம் 100. இப்படம் வருகின்ற 9-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை Sam Anton இயக்கியுள்ளார்.இப்படத்தில் போலீசாக Atharvaa நடித்துள்ளார். கதாநாயகியாக Hansika Motwani நடித்துள்ளார். யோகிபாபு காமெடி வேடத்திலும், Radha Ravi உயர் அதிகாரி வேடத்திலும் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் official trailer வெளியானது. casting: Atharvaa Hansika Motwan Yogi Babu Mime Gopi Radha Ravi Jangiri Madhumitha Akashdeep Saigal VTV Ganesh Arjai

பத்திரிகையாளர் சந்திப்பில் “பூமராங் “படக்குழு !!!!!

நடிகர் அதர்வா “பானா காத்தாடி “திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது “பூமராங்” படத்தில்நடித்துள்ளார். “குருதி ஆட்டம்” படத்தில் நடித்துவருகிறார். நடிகர் அதர்வா தமிழ் சினிமாவில் வளர்த்து வரும் நடிகர்களில் ஒருவர் .இவர் “பானா காத்தாடி “திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் .இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.மேலும் பல விருதுகளையும் வாங்கியது. அதன் பின்பு தமிழில் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.இந்நிலையில் இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “பூமராங்”. இப்படத்தில் … Read more