பொறியாளர் சந்திரசேகர் வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவு!

கோவையில் பொறியாளர் சந்திரசேகர் வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு. கோவையில் பொறியாளர் சந்திரசேகர் வீட்டில் இன்று காலை முதல் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு பெற்றது. சுமார் 9 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் லேப்டாப் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி, அவரது நண்பர்களான சந்திர பிரகாஷ், சந்திர சேகர் … Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு!

வருமானத்திற்கு அதிகமாக 55% சொத்து சேர்த்ததால் முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு. கடந்த அதிமுக ஆட்சி முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் சொத்து குவித்ததாக எழுந்த புகாரை அடுத்து, அவரது வீடு உள்ளிட்ட  சொந்தமான 26 இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக சோதனையிட்டனர். இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சோதனையில் 25 லட்சம் ரொக்கம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்றும் பின்னர் … Read more