அசைவம் செய்து அசத்தினாரா நயன்தாரா? அன்னபூரணி விமர்சனம்…

annapoorani movie

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது படமான “அன்னபூரணி” திரைப்படம் இன்று (டிசம்பர் 1ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ள இந்த படத்தை  ஜீ ஸ்டுடியோஸ், நாட் எஸ்.எஸ்.ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரித்துள்ளளார். மேலும், இந்த படத்தில் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சச்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். மிகவும் … Read more

படத்துக்கு 10 கோடி விளம்பரத்துக்கு 5 கோடி? அதிர வைக்கும் நயன்தாரா சம்பளம்!

actress nayanthara

நடிகை நயன்தாரா தான் தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்ந்து வருகிறார். ஐயா படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான அவர் 16 ஆண்டுகளாக சினிமாவில் கலக்கி கொண்டு இருக்கிறார். இதுவரை 80 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் நயன்தாரா முன்னணி நடிகையாக வளர்ந்த பிறகு ஒரு படத்தில் நடிக்க 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். கடைசியாக அவர் ஷாருக்கானுக்கு ஜோடியாக பாலிவுட்டில் ஜவான் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்திற்கும் … Read more

உணவு அரசியலை பேசுகிறதா நயன்தாரா படம்? கவனம் ஈர்க்கும் அன்னபூரணி ட்ரைலர்.!

Annapoorani

நடிகை நயன்தாரா சமீபத்தில் பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்த ‘ஜவான்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, அடுத்ததாக மண்ணாங்கட்டி, அன்னபூரணி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘அன்னபூரணி’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது படமான இந்த படத்தை (அன்னபூரணி) அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ளார். அன்னபூரணி ட்ரைலர் ட்ரைலரை வைத்து பார்க்கையில், பிராமண குடும்பத்தைச் சேர்ந்த நயன்தாரா, இறைச்சி சமைப்பதில் உள்ள சவாலை … Read more

HBDNayan: உலகை வெல்ல போகிறாள்…நயன்தாரா நடிக்கும் ‘அன்னபூரணி’ படத்தின் முதல் பாடல்!

Annapoorani - Nayanthara

முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வரும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, இன்று (நவம்பர் 18) தனது 39 வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு, திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். நயன்தாரா கடைசியாக ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று பாலிவுட்டிலும் நயன்தாராவுக்கு பெயரை பெற்றுக்கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நயன்தாரா அடுத்ததாக மண்ணாங்கட்டி, அன்னபூரணி ஆகிய படங்களில் … Read more

அன்னபூரணி படத்தில் நடிக்க நயன்தாரா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

annapoorani nayanthara

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்து வருகிறார். 40 வயதாகியும் ஒரு நடிகை முன்னனணி நடிகையாக இருந்து வருகிறார் என்றால் அந்த பெருமை நயன்தாராவை தான் சேரும். ஏனென்றால், நடிகைகளுக்கு வயதாகி விட்டது என்றால் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குறைந்து விடும். ஆனால், நயன்தாராவுக்கு அப்படி இல்லை திருமணம் முடிந்துமே அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டு இருக்கிறது. நயன்தாரா கடைசியாக ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த … Read more

சீக்கிரம் முடிங்க வீட்டுக்கு போகணும்! படப்பிடிப்பில் அடம்பிடிக்கும் நயன்தாரா..செம கடுப்பில் படக்குழு!

nayanthara

நடிகை நயன்தாரா படப்பிடிப்பு தளங்களில் சமீபகாலமாக நடந்துகொள்வதை பற்றிய சீக்ரெட் தகவல் வெளியாகியுள்ளது.  நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகளை வாடகை தாய் மூலம் தத்தெடுத்து இரண்டு குழந்தைகளை வளர்த்து வருகிறார். பொதுவாகவே நடிகைகள் திருமணம் முடித்துவிட்டு குழந்தைகளைப்பெற்று கொண்டால் சினிமாவில் இருந்து தற்காலிகமாக ஓய்வெடுத்துவிட்டு குழந்தைகளை வளர்ப்பார்கள். ஆனால், நயன்தாரா அதனை செய்யாமல் தொடர்ச்சியாக சினிமாவில் நடித்துக்கொண்டு இரண்டு குழந்தைகளை கவனித்து வருகிறார். இந்த நிலையில், படப்பிடிப்பு தளங்களில் 12 … Read more

ஒரே தலைப்பில் நயன்தாரா-லாஸ்லியா படங்கள்! பெயர் சர்ச்சையில் சிக்கி கொண்ட இரு தரப்பு…

Annapoorani

நடிகை நயன்தாரா மற்றும் லாஸ்லியா ஆகியோர் தனித்தனியே நடிக்கும் படத்திற்கு ஒரே தலைப்பு உள்ளதால் சிறிய குழப்புமும் சர்ச்சையும் எழுந்துள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது படம் அறிவிக்கப்பட்டு சில நாட்கள் ஆகிவிட்டது. ஆனால், அந்த படத்தின் தலைப்பு அக்டோபர் 24 அன்று, விஜயதசமியை முன்னிட்டு டீசருடன் வெளியானது. இந்த படத்துக்கு ‘அன்னபூரணி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நயன்தாரா பிராமண குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக நடித்திருப்பது டீசரில் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது. இதற்கிடையில், நடிகை லாஸ்லியா நடித்திருக்கும் … Read more

உங்க வீட்டு சமையலறையில் இந்த படத்தை வைத்து பாருங்கள்..!பணம் பெருக ஆரம்பிக்கும்..!

உங்க வீட்டு சமையலறையில் இந்த படத்தை வைத்தால் பணம் பல மடங்கு அதிகரிக்கும். வாஸ்துப்படி சமையலறையில் படம் வைப்பது பற்றி இன்று தெரிந்து கொள்ளுங்கள். வீட்டில் மிக முக்கியமான அறை என்றால் அது சமையல் அறை தான். ஏனென்றால், இங்கு தான் நமது அன்னபூரணி இருக்கிறாள். எனவே, சமையல் அறையின் அழகையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். சமையலறையில் அன்னபூரணி அன்னையின் படம் நிச்சயமாக இருக்க வேண்டும். மேலும், உங்கள் சமையலறையில் பழங்கள் மற்றும் காய்கறிகள் … Read more

தனது ஆன்மீக சேவைக்கு ஆபத்து – போலீசில் புகாரளித்த அன்னபூரணி அரசு!

உயிருக்கு ஆபத்து என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் சாமியார் அன்னபூரணி நேரில் புகார். தனக்கு கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையரகத்தில் ஆதிபராசக்தியின் மறு உருவம் என தன்னை கூறிக்கொள்ளும் பெண் சாமியார் அன்னபூரணி  அரசு அம்மா புகார் அளித்துள்ளார். அவரது புகார் மனுவில், எனது ஆன்மிக சேவை குறித்து இணையதளத்தில் தவறா தகவல்கள் பரப்புகின்றன. இதனால் எனக்கும், என் சீடர்களின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. எனது … Read more