லேடி சூப்பர் ஸ்டார்னு கூப்பிடாதீங்க! நடிகை நயன்தாரா வேண்டுகோள்!

nayanthara interview

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் அன்புடன் அழைக்கும் நடிகை நயன்தாரா. இவர் 16-ஆண்டுகளாக சினிமா துறையில் கலக்கி கொண்டு இருக்கிறார். ஒரு பெரிய நடிகருக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறதோ அதே அளவிற்கு இவருக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். பல ஆண்டுகள் கடந்து திருமணம் முடிந்து நயன்தாரா முன்னனணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான அன்னபூரணி படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து நீண்ட … Read more

அசைவம் செய்து அசத்தினாரா நயன்தாரா? அன்னபூரணி விமர்சனம்…

annapoorani movie

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது படமான “அன்னபூரணி” திரைப்படம் இன்று (டிசம்பர் 1ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ள இந்த படத்தை  ஜீ ஸ்டுடியோஸ், நாட் எஸ்.எஸ்.ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரித்துள்ளளார். மேலும், இந்த படத்தில் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சச்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். மிகவும் … Read more

உணவு அரசியலை பேசுகிறதா நயன்தாரா படம்? கவனம் ஈர்க்கும் அன்னபூரணி ட்ரைலர்.!

Annapoorani

நடிகை நயன்தாரா சமீபத்தில் பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்த ‘ஜவான்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, அடுத்ததாக மண்ணாங்கட்டி, அன்னபூரணி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘அன்னபூரணி’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது படமான இந்த படத்தை (அன்னபூரணி) அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ளார். அன்னபூரணி ட்ரைலர் ட்ரைலரை வைத்து பார்க்கையில், பிராமண குடும்பத்தைச் சேர்ந்த நயன்தாரா, இறைச்சி சமைப்பதில் உள்ள சவாலை … Read more

நடிப்புக்கு குட்பை….? நயன்தாரா எடுக்கும் முடிவால் கடும் சோகத்தில் ரசிகர்கள்.!

ரசிகர்களால் அன்போடு லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவுக்கு இப்போது வரை அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஐயா படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான இவர் இப்போது வரை ஹீரோயினாக மட்டும் 75 படங்களுக்கு மேலாக நடித்துள்ளார். 37 வயதான நயன்தாரா இப்போது வரை தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் இருக்கிறார். இப்போது பல இளம் ஹீரோயின்கள் நடிக்க வந்தாலும் கூட நயன்தாராவுக்கு இருக்கும் மார்க்கெட் மற்றும் ரசிகர்கள் பட்டாளமே இன்னும் குறையவே … Read more