உங்க வீட்டு சமையலறையில் இந்த படத்தை வைத்து பாருங்கள்..!பணம் பெருக ஆரம்பிக்கும்..!

உங்க வீட்டு சமையலறையில் இந்த படத்தை வைத்தால் பணம் பல மடங்கு அதிகரிக்கும்.

வாஸ்துப்படி சமையலறையில் படம் வைப்பது பற்றி இன்று தெரிந்து கொள்ளுங்கள். வீட்டில் மிக முக்கியமான அறை என்றால் அது சமையல் அறை தான். ஏனென்றால், இங்கு தான் நமது அன்னபூரணி இருக்கிறாள். எனவே, சமையல் அறையின் அழகையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். சமையலறையில் அன்னபூரணி அன்னையின் படம் நிச்சயமாக இருக்க வேண்டும்.

மேலும், உங்கள் சமையலறையில் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த அழகான படத்தையும் வைக்க வேண்டும். இந்த படங்களை சமையலறையில் வைப்பதன் மூலம் வீட்டில் பணத்திற்கும் உணவுக்கும் தட்டுப்பாடு என்பதே ஏற்படாது. தானிய கையிருப்பு எப்போதும் நிறைந்திருக்கும். வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகமாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here