தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ்-க்கு கொரோனா தொற்று உறுதி.!

தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ்-க்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அனைத்து கட்சி தலைவர்களும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ்-க்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் பொன்ராஜ் (அண்ணா நகர்), சந்தோஷ் பாபு (வேளச்சேரி) ஆகியோருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று … Read more