அஜித்தின் அடுத்த பட கதாநாயகி யார் தெரியுமா..!?

முன்னதாக நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை வலிமையாக இரு படங்களை வினோத் இயக்கத்தில் நடித்து இருந்தார். தற்போது மீண்டும் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும், ஹீரோ மற்றும் வில்லனாக அஜித்தே  நடிப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த படத்தில் அஜீத் நடித்துள்ள புதிய கெட்டப் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பை பெற்றுள்ளதுடன், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகரிக்கச் செய்துள்ளது. … Read more

அஜித் 61 படப்பிடிப்பு ஐதராபாத்தில் பூஜையுடன் இன்று தொடக்கம் ….!

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி பெரும் அளவில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அஜித்தின் 61-வது படத்தையும் எச்.வினோத் தான் இயக்குகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் பூஜையுடன் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ச்சியாக 75 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி, தீபாவளிக்கு படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தல 61 மரண மாஸ் கூட்டணி…. உற்சாகத்தில் ரசிகர்கள்..!

நடிகர் அஜித்தின் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகவுள்ளது.  நடிகர் அஜித் குமார் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த திரைப்படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார்.மேலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியது. இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை குறித்து தகவல்கள் வெளியாகிஉள்ளது. ஆம் நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குனர் சுதா கொங்கரா … Read more

தல 61- பில்லா கூட்டணி..? எந்த படத்தின் இரண்டாம் பாகம் தெரியுமா.?

இந்த கூட்டணியில் உருவாகும் திரைப்படம் ஆரம்பம் படத்தின் இரண்டாம் பாகம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடிகர் அஜித் நடிப்பில் அவரது 60வது திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம் வலிமை, இந்த படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார், தயாரிப்பாளர் போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார், மேலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்த படத்தில் இசையமைக்கிறார், மேலும் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹுமா குரேஷி நடிப்பதாகவும், காமெடி நடிகர் யோகி பாபுவும் நடிக்கிறார் இந்த நிலையில் உலகம் … Read more