போனி கபூர் வெளியிட்ட சர்ப்ரைஸ் அப்டேட்.., குஷியில் அஜித் ரசிகர்கள்.!

வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் அடுத்ததாக மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார்.  படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கு தாற்காலிகமாக “AK61” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து … Read more

அஜித்தின் அடுத்த பட கதாநாயகி யார் தெரியுமா..!?

முன்னதாக நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை வலிமையாக இரு படங்களை வினோத் இயக்கத்தில் நடித்து இருந்தார். தற்போது மீண்டும் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும், ஹீரோ மற்றும் வில்லனாக அஜித்தே  நடிப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த படத்தில் அஜீத் நடித்துள்ள புதிய கெட்டப் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பை பெற்றுள்ளதுடன், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகரிக்கச் செய்துள்ளது. … Read more

அஜித் 61 படப்பிடிப்பு ஐதராபாத்தில் பூஜையுடன் இன்று தொடக்கம் ….!

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி பெரும் அளவில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அஜித்தின் 61-வது படத்தையும் எச்.வினோத் தான் இயக்குகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் பூஜையுடன் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ச்சியாக 75 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி, தீபாவளிக்கு படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.