பாலத்திற்கு அடியில் சிக்கிக்கொண்ட ஏர் இந்தியா விமானம்

airplane stuck

பீகார் மாநிலம் மோதிஹாரியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிப்ரகோதி மேம்பாலத்தின் கீழ் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 29) காலை விமானம் சிக்கி கொண்டது. மும்பையில் இருந்து அசாமிற்கு, பழைய ஏர் இந்தியா விமானத்தை லாரியில் வைத்து கொண்டு சென்றபோது பாலத்திற்கு அடியில் விமானம் உடல்  சிக்கிக்கொண்டதால் அந்த இடத்தில் பரபரப்பு நிலவியது. விமானத்தின் உடல் சிக்கியதால், தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  பாலத்திற்கு அடியில் விமானம் சிக்கிக்கொண்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து … Read more

விமான என்ஜினில் நாணயத்தை வீசிய பயணி பின்னர் நடந்த கொடுமை.!

முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்ய இருந்ததால் பயணம் சிறப்பாக அமைய வேண்டும் என கடவுளை வேண்டி நாணயங்களை என்ஜினில் வீசியதாக கூறினார். இதனால் அந்த பயணிக்கு இந்திய மதிப்பில் ரூ.12 லட்சத்து 32 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். சீனாவின் அன்ஹூய் மாகாணத்தில் சார்ந்தவர்  லூ சாவோ(28). இவர் விமானத்தில் பயணம் செய்ய அங்கு உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று உள்ளார். அப்போது விமானம் புறப்படுவதற்கு தயாராக இருந்த போது  லூ சாவோ … Read more

சிகரெட்ட புடிப்பேன் இங்கயே..!!அடம்பிடித்தவரை ஆப் பன்ன விஸ்டாரா..!!

தலைநகர் டெல்லியில் இருந்து புறப்பட இருந்த விஸ்டாரா விமானத்திற்கு உள்ளே சிகரெட்டை புகைத்தே தீருவேன் என்று அடம்பிடித்த ஒரு  பயணி இறக்கி விடப்பட்ட நிகழ்வு நடைபெற்றுள்ளது. டெல்லியில் இருந்து கொல்கத்தாவிற்கு புறப்படுவதற்காக தயார் நிலையில் இருந்த விஸ்டாரா   யு.கே.707 என்ற பயணிகள் விமானம் அப்போது அந்த விமானத்தில் உள்ளே இருந்த பயணி ஒருவர் சிகரெட் புகைக்க முயன்றார். ஆனால் உள்நாட்டு விமானங்களில் சிகரெட் புகைக்க அனுமதி இல்லை என்பதால் சிகரெட் புகைக்க பயணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.ஆனாலும் அடம்பிடித்த … Read more