பரபரப்பு.! தளபதி விஜய் படத்தை தயாரித்த நிறுவனத்துக்கு ஐடி ரெய்டு.!

ஏஜிஎஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு, வரி ஏய்ப்பு புகாரின் பேரில் இந்த ரெய்டு நடப்பதாக தகவல். ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யின் பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி சென்னை தி.நகரில் உள்ள வீடு, தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகம் உள்பட 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் … Read more

பிகில் படத்தை புறந்தள்ளுகிறதா பெரிய திரையரங்குகள்?! காரணம் என்ன?! 

தளபதி விஜய் நடிப்பில் வரும் வெள்ளியன்று வெளியாக உள்ள திரைப்படம் பிகில். இந்த படத்தை அட்லீ இயக்கியுள்ளார். கால்பந்தாட்டத்தை மையமாக கொண்ட இப்படத்தை ஏ.ஜி.எஸ்.நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என முக்கிய தென்னிந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீசாக உள்ளது. இப்படடம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான ஜி.கே சினிமாஸ் பிகில் படத்தை திரையிடவில்லை என கூறியது. அதனை தொடர்ந்து, சென்னை, பாடி சிவசக்தி திரையரங்கும் … Read more