ஒளிப்பதிவு திருத்த சட்டம் திரைத்துறையினரின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் – நடிகர் கார்த்திக்!

ஒளிப்பதிவு திருத்த சட்டம் தொடர்பாக நடிகர் கார்த்திக் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார்.  மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து திரையுலகினர் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் கார்த்திக் இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து பேசியுள்ளார். அதன் பின்பதாக செய்தியாளர்களுக்கு நடிகர் கார்த்தி பேட்டியளித்துள்ளார். அப்பொழுது பேசிய அவர், ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாவால் திரையுலகினரின் வாழ்க்கை பாதிக்கப்படும் என கூறியுள்ளார். … Read more

புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பத்திற்கு ஜீலை காற்றில் படக்குழுவினர் நிதி உதவி வழங்கினார்கள்!!!! !!!!

காவியா என்டர்டைன்மென்ட் சார்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் ஜூலை காற்றில். இந்த  படத்தின் இசை வெளியீட்டு விழாவின்  புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த  தூத்துக்குடி சுப்ரமணியன் அவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு லட்ச ரூபாய் நிதி உதவியை நடிகர் கார்த்தி வழங்கினார்.காவியா என்டர்டைன்மென்ட் சார்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் ஜூலை காற்றில்.இந்த படத்தை அறிமுக இயக்குநர் கே சி சுந்தரம் தயாரிக்கிறார். இந்த படத்தில் அனந்த் நாக், அஞ்சுகுரியன், சம்யுக்தா மேனன், சதீஷ், பலோமா மோனப்பா என பலர் … Read more

முதியோர்கள் , குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தால் சமுதாயம் ஆரோக்கியமாக இருக்கும்…நடிகர் கார்த்திக் பேச்சு…!!

சென்னை லயோலா கல்லூரியில் முதியோர்களுக்காக ஒரு நாள் என்ற தலைப்பில் என்ற நிகழ்ச்சி ஓன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி முதியவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதையடுத்து பேசிய அவர் நடிகர் கார்த்திக் நாட்டில் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் , முதியவர்கள் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.இது இரண்டும் சரியாக இருந்தால் சமுதாயம் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் நடிகர்  கார்த்தி தெரிவித்தார்