9 வருடங்கள் கழித்து மீண்டும் தனுஷூடன் ஜோடி சேரும் பிரபல நடிகை.!

தனுஷ் அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாகவும், குட்டி பட இயக்குநரான மித்ரன் ஆர். ஜவஹர் இயக்குவதாகவும், ஹன்சிகா மோத்வானி நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகர் தனுஷ் தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். அதனையடுத்து பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கும் ‘கர்ணன்’ படத்தில் நடித்து வருகிறார். அதற்கு அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கும் ‘D43’, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘D44’, செல்வராகவன் இயக்கத்தில் ‘புதுப்பேட்டை … Read more

6 மில்லியன் பார்வையாளர்களை அடித்து நொறுக்கிய தனுஷின் ‘ரகிட ரகிட’ பாடல்.!

தனுஷின் ஜகமே தந்திரம் படத்திலுள்ள ரகிட ரகிட பாடல் 6 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. நடிகர் தனுஷ் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இந்த படத்தில் சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, வோக்ஸ்ஹால் ஜெர்மைன் மற்றும் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்,ஜோஜு ஜார்ஜ் மற்றும் கலையரசன் ஆகியோர் துணை வேடங்களிலும் நடிக்கின்றனர்.சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்திற்கு Y NOT ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. சமீபத்தில் … Read more

தனுஷின் ‘ரகிட ரகிட’ பாடலுக்கு நடனமாடி கெத்து காட்டிய சிஎஸ்கே வீரர்கள்.!

தனுஷின் ரகிட ரகிட பாடலுக்கு சிஎஸ்கே வீரர்கள் நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. கொரோனா தொற்று காரணமாக மார்ச் – ஏப்ரல் – மே மாதங்களில் இந்தியாவில் நடைபெற வேண்டிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தடை செய்யப்பட்டது. அதனையடுத்து ஐபிஎல் நிர்வாகம் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறும் என்று அறிவித்திருந்தது. அதற்காக தயாராகி வரும் சென்னை சூப்பர் … Read more

தனுஷின் ‘காத்தோடு காத்தானேன்’ பாடல் செய்த சாதனை.!

ஜி. வி. பிரகாஷ் குமார் நடித்து இசையமைக்கும் ஜெயில் படத்தின் ‘காத்தோடு காத்தானேன்’ என்ற தனுஷ் மற்றும் அதிதி ராவ் ஹைத்ரி பாடிய பாடல் 6 மில்லியன் பார்வையாளர்களையும், 150K லைக்குகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது. கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ஜெயில். இந்த படத்தில் ஜிவி நடித்து இசையமைத்துள்ளார்.மேலும் அபர்னாதி, ராதிகா சரத்குமார், யோகிபாபு, ரோபோ சங்கர், பிரேம்கி அமரன் உள்ளிட்ட பலர் முக்கிய … Read more

பட்டய கிளப்பும் மியூசிக்குடன் “கர்ணன்” படத்தின் மேக்கிங் வீடியோ.!

தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு கர்ணன் படத்தின் டைட்டில் மற்றும் மேக்கிங் வீடியோவை .வெளியிட்டுள்ளனர் . இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கர்ணன் இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக, மலையாள நடிகை ரெஜிஷா நடித்து வருகிறார். மேலும், இப்படத்தில், யோகி பாபு, மலையாள நடிகர் லால், நடிகை லட்சுமி பிரியா ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மேலும் 10 நாட்கள் … Read more

தனது மனைவியுடன் புதிய கெட்டப்பில் பிறந்த நாள் கொண்டாடிய ரவுடி பேபி தனுஷ்.!

தனுஷ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. நடிகர் தனுஷ் இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.கொரோனா தொற்று காரணமாக தனது வீட்டிலே குடும்பத்தினருடன் எளிமையாக பிறந்தநாள் தினத்தை கொண்டாடியுள்ளார். தற்போது தனுஷ் ஜகமே தந்திரம் படத்தில் நடித்து முடித்ததை தொடர்ந்து கர்ணன், செல்வராஜ் இயக்கும் ‘கர்ணன்’, கார்த்திக் நரேன் இயக்கும் ‘D43’, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘D44’, செல்வராகவன் இயக்கத்தில் ‘புதுப்பேட்டை 2’ , … Read more

“கர்ணன் கொடுப்பவன் அல்ல உரிமைகளை கேட்பவன்”.! கர்ணன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.!

தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு கர்ணன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கர்ணன் இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக, மலையாள நடிகை ரெஜிஷா நடித்து வருகிறார். மேலும், இப்படத்தில், யோகி பாபு, மலையாள நடிகர் லால், நடிகை லட்சுமி பிரியா ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் நடிகர் படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மேலும் 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு … Read more

எனக்கு ராஜாவா நான் வாழுறேன்.! ஜகமே தந்திரம் பர்த்டே பரிசு.!

தனுஷின் பிறந்தநாள் பரிசாக ஜகமே தந்திரம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ரகிட ரகிட பாடல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இந்த படத்தில் சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, வோக்ஸ்ஹால் ஜெர்மைன் மற்றும் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்,ஜோஜு ஜார்ஜ் மற்றும் கலையரசன் ஆகியோர் துணை வேடங்களிலும் நடிக்கின்றனர்.சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்திற்கு … Read more

இன்னும் இரண்டு நாட்களில் மிரட்டலாக வருகிறது “ரகிட ரகிட”- ஜகமே தந்திரம்.!

தனுஷின் ஜகமே தந்திரம் படத்திலிருந்து ரகிட ரகிட என்ற பாடல் இன்னும் இரண்டு தினங்களில் வெளியாகவுள்ளது. நடிகர் தனுஷ் நடித்து முடித்துள்ள திரைப்படம் “ஜகமே தந்திரம் “. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இந்த படத்தை Y NOT ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. மேலும் சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, வோக்ஸ்ஹால் ஜெர்மைன் மற்றும் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்,. ஜோஜு ஜார்ஜ் மற்றும் கலையரசன் ஆகியோர் துணை வேடங்களிலும் நடிக்கின்றனர்.சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்திற்கு … Read more

மீண்டும் தனுஷூடன் கூட்டணி அமைக்கும் வெற்றிமாறன்.!

நடிகர் தனுஷூடன் ஐந்தாவது முறையாக வெற்றிமாறன் இணைந்து படத்தை இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் மற்றும் வெற்றிமாறன் காம்போ என்றாலே அந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட் என்று கூறுவதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இவரது கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் ஆகிய படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. அந்த வகையில் தற்போது தனுஷ் ஐந்தாவது முறையாக வெற்றிமாறனுடன் ஒரு படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் வடசென்னை படத்தின் … Read more