வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா..?

சூர்யாவின் வாடிவாசல் படத்தில் நடிகை ஆண்ட்ரியா இணைந்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் சூர்யா அவர்கள் தற்போது சூரரை போற்று படத்தில் நடித்து முடித்ததை அடுத்து அருவா படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் கமிட்டாகியுள்ளார். இதில் வாடிவாசல் படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார். வாடிவாசல் திரைப்படம் ஜல்லிக்கட்டு கதைகளத்தை கொண்டதாகவும், ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரராக சூர்யா நடிப்பதாகவும் அண்மையில் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் மூலம் … Read more

மீண்டும் தனுஷூடன் கூட்டணி அமைக்கும் வெற்றிமாறன்.!

நடிகர் தனுஷூடன் ஐந்தாவது முறையாக வெற்றிமாறன் இணைந்து படத்தை இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் மற்றும் வெற்றிமாறன் காம்போ என்றாலே அந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட் என்று கூறுவதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இவரது கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் ஆகிய படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. அந்த வகையில் தற்போது தனுஷ் ஐந்தாவது முறையாக வெற்றிமாறனுடன் ஒரு படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் வடசென்னை படத்தின் … Read more