அடி தூள்! யாருய்யா இந்த சுருளி.? அதிரடியான சண்டை காட்சிகளுடன் வெளியான ‘ஜகமே தந்திரம்’ டீசர்.!

தனுஷின் ஜகமே தந்திரம் டீசர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். மேலும் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை y not studios தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஓடிடியில் நேரடியாக வெளியிட உள்ளதாக தகவல்கள் … Read more

‘தி க்ரே மேன்’ ஹாலிவுட் படத்தில் தனுஷின் கதாபாத்திரம் இதுவா.?சும்மா வெறித்தனமா இருக்கும் போலயே.?

தி க்ரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கவிருக்கும் தனுஷின் கதாபாத்திரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.இந்த இரண்டு படங்களும்‌ ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.இதனையடுத்து இவர் பாலிவுட்டில் “அத்ராங்கே” எனும் படத்திலும் நடித்து‌ முடித்துள்ளார்.அதை தொடர்ந்து தற்போது கார்த்திக் நரேனுடன் “D43” படத்தில் நடித்து வந்தார் .இதன் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த தனுஷ் தி க்ரே மேன் என்ற ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் கலந்து … Read more

தனுஷின் “D43” படத்தில் இணைந்த மாஸ்டர் பவானி.!

தனுஷின் D43 படத்தில் மகேந்திரன் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் “D43” படத்தில் நடிக்கவுள்ளார். அதில் தனுஷூக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளார்.மேலும் தனுஷின் இந்த ‘D43’ படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார் .மேலும் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகவுள்ள D43 படத்தில் ஸ்மிருதி வெங்கட் சமுத்திரக்கனி , கிருஷ்ணகுமார் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு … Read more

இன்று வெளியாகிறது கர்ணன்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட்.?

கர்ணன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். நடிகை ராஜீஷா விஜயன் இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் … Read more

ஏப்ரல் 9 கர்ணன் வருகிறான்… வெறித்தனமாக வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

தனுஷின் கர்ணன் படத்தினை ஏப்ரல் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளதுடன் மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். நடிகை ராஜீஷா விஜயன் இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் … Read more

தனது பாட்டி,உடன் பிறப்புகளுடன் தனுஷ்.! லைக்குகளை குவிக்கும் குடும்ப புகைப்படம்.!

தனுஷ் தனது பாட்டி, அண்ணன் மற்றும் சகோதரிகளுடன் எடுத்து கொண்ட அழகான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.இந்த இரண்டு படங்களும்‌ ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.இதனையடுத்து இவர் பாலிவுட்டில் “அத்ராங்கே” எனும் படத்திலும் நடித்து‌ முடித்துள்ளார். அதை தொடர்ந்து தற்போது கார்த்திக் நரேனுடன் “D43” , செல்வராகவனுடன் இரண்டு படங்கள் ,தி க்ரே மேன் உள்ளிட்ட பல படங்களை தனது கைவசம் … Read more

ஹாலிவுட் படத்திற்காக அமெரிக்காவிற்கு பறந்த தனுஷ்.!

தனுஷ் நேற்றிரவு தனது ஹாலிவுட் படமான தி க்ரே மேன் படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார். நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.இந்த இரண்டு படங்களும்‌ ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.இதனையடுத்து இவர் பாலிவுட்டில் “அத்ராங்கே” எனும் படத்திலும் நடித்து‌ முடித்துள்ளார். அதை தொடர்ந்து தற்போது கார்த்திக் நரேனுடன் “D43” படத்தில் நடித்து வந்தார் .இதன் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த தனுஷ் நேற்று தி க்ரே மேன் என்ற ஹாலிவுட் படத்தின் … Read more

தனுஷ் 43 குறித்து ஜி. வி. பிரகாஷ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!

தனுஷ் 43 படத்தின் ஆடியோ குறித்த அப்டேட்கள் படப்பிடிப்புகள் தொடங்கியதும் அறிவிக்கப்படும் என்று ஜி. வி. பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷ் தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். அதனையடுத்து பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கும் ‘கர்ணன்’ படத்தில் நடித்து வருகிறார். அதற்கு அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கும் ‘D43’, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘D44’, செல்வராகவன் இயக்கத்தில் ‘புதுப்பேட்டை 2’ , வெற்றிமாறன் … Read more

மீண்டும் இணையும் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி.! தயாரிப்பாளர் யார் தெரியுமா.?

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படத்தை ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் தயாரிக்கவுள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். தனுஷ் மற்றும் வெற்றிமாறன் காம்போ என்றாலே அந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட் என்று கூறுவதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இவரது கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் ஆகிய படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. சமீபத்தில் தனுஷ் ஐந்தாவது முறையாக வெற்றிமாறனுடன் ஒரு படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது இந்த படம் வடசென்னை படத்தின் … Read more

50 மில்லியன் பார்வையாளர்களை ரசிக்க வைத்த தனுஷின் ‘ChillBro’ பாடல்.!

தனுஷ் நடித்து பாடிய ‘பட்டாஸ் படத்திலுள்ள chill bro பாடல் 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘பட்டாஸ்’. ஆர். எஸ். துரைசாமி இயக்கத்தில் தனுஷூடன் சினேகா, மெஹ்ரின், நவீன் சந்திரா, KPY சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். தமிழ்நாட்டின் பாரம்பரிய தற்காப்பு கலையான அடிமுறை என்ற சண்டை முறையை கதைகளமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த … Read more