தனது பாட்டி,உடன் பிறப்புகளுடன் தனுஷ்.! லைக்குகளை குவிக்கும் குடும்ப புகைப்படம்.!

தனுஷ் தனது பாட்டி, அண்ணன் மற்றும் சகோதரிகளுடன் எடுத்து கொண்ட அழகான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.இந்த இரண்டு படங்களும்‌ ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.இதனையடுத்து இவர் பாலிவுட்டில் “அத்ராங்கே” எனும் படத்திலும் நடித்து‌ முடித்துள்ளார். அதை தொடர்ந்து தற்போது கார்த்திக் நரேனுடன் “D43” , செல்வராகவனுடன் இரண்டு படங்கள் ,தி க்ரே மேன் உள்ளிட்ட பல படங்களை தனது கைவசம் … Read more

முதல் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்த ஆர்ஜே விஜய்.!அழகிய குடும்பம் புகைப்படங்கள் உள்ளே.!

பிரபல தொகுப்பாளரான ஆர்ஜே விஜய் தனது குழந்தையின் புகைப்படத்தை முதல் முறையாக பகிர்ந்துள்ளார். ரேடியோ ஜாக்கியாக இருந்து தற்போது பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி சின்னத்திரை பிரபல தொகுப்பாளராக திகழ்பவர் விஜே விஜய் .ஜீ தமிழில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் இவர் 2019-ம் ஆண்டு மோனிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு கடந்தாண்டு குழந்தை பிறந்த நிலையில் தற்போது முதல் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் .மனைவி மற்றும் குழந்தையுடன் … Read more