மீண்டும் தனுஷூடன் கூட்டணி அமைக்கும் வெற்றிமாறன்.!

நடிகர் தனுஷூடன் ஐந்தாவது முறையாக வெற்றிமாறன் இணைந்து படத்தை இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் மற்றும் வெற்றிமாறன் காம்போ என்றாலே அந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட் என்று கூறுவதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இவரது கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் ஆகிய படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. அந்த வகையில் தற்போது தனுஷ் ஐந்தாவது முறையாக வெற்றிமாறனுடன் ஒரு படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் வடசென்னை படத்தின் … Read more

தனுஷின் வடசென்னை 2 குறித்து முக்கிய தகவல்.!

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வடசென்னை இந்த படத்தின் 2ம் பாகம் குறித்த முக்கிய தகவல் கிடைத்துள்ளது. நடிகர் தனுஷ் தற்பொழுது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த படத்தின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் காத்துள்ளனர், மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார், இந்த நிலையில் கடந்த ஆண்டு வெளியான அசுரன் திரைப்படம் தனுஷிற்கு வெற்றியை கொடுத்தது, என் வெற்றிமாறனுடன் நான்கு முறை … Read more

வடசென்னை இரண்டாம் பாகம் பற்றி மௌனம் கலைத்த அசுரன் தனுஷ்!

நேற்று தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் அசுரன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் இயக்குனர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், நடிகர் நடிகைகள் மஞ்சு வாரியர், ராட்சசன் அம்மு, ஆடுகளம் நரேன் என பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய நடிகர் தனுஷ், ‘வடசென்னை இரண்டாம் பாகம் கண்டிப்பாக தயாராகும். வடசென்னை முதல் பாகத்திற்கு விருது கிடைக்காதது பற்றி பலரும் கேட்டனர். இயக்குனர் வெற்றிமாறனும், நானும் விருதுகளுக்காக படம் … Read more

வடசென்னை 2 என்ன ஆனது?! சூரியுடன் இணைந்த வெற்றிமாறன்!

பொல்லாதவன் ஆடுகளம் வடசென்னை ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி அசுரன் படத்தில் இணைந்துள்ளது. இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. இந்த படத்தை அடுத்து வடசென்னை பாகம் இரண்டு தயாராகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக சூரியை நாயகனாக வைத்து வெற்றிமாறன் புதிய படத்தை இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது. தற்போது இந்த தகவல் உறுதியாகியுள்ளது. இந்த … Read more

தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! அதிகார பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட நடிகர் தனுஷ்!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் கடந்தாண்டு, வெற்றிமாறன் இயக்கத்தில், உருவான திரைப்படம் வடசென்னை. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இப்படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இதுகுறித்து, நடிகர் தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். … Read more