BIGG BOSS 5 : இந்த மூவரில் இந்த வாரம் வெளியேறப்போவது யார்…?

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் யார் வெளியேற்றப்படப்போகிறார்கள் என்பது தொடர்பான வீடியோ மூன்றாவது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 60 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடத்தப்பட்ட டாஸ்க் குறித்து கமல் சார் பேசுவது தொடர்பான வீடியோ இன்றைய 2-வது ப்ரோமோவில் வெளியாகியது. தற்பொழுது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் அபினை, வருண்  மற்றும் அபிஷேக் ஆகிய மூவரில் வெளியேற போவது யார் … Read more

BIGG BOSS 5 : எல்லா வேலையையும் என்னால பண்ண முடியாது ; வாய்ப்பே இல்லை!

எல்லா வேலையையும் என்னால பண்ண முடியாது என நிரூப்பிடம் அண்ணாச்சி கூறியுள்ளது இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான கேப்டன் தேர்வு செய்யும் டாஸ்க் குறித்த வீடியோ முதல் ப்ரோமோவில் வெளியாகியது. இமான் அண்ணாச்சி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டதை தனது நாணயத்தின் வலிமை கொண்டு நிரூப், தட்டிப்பறித்து இருந்தால் அப்போதே அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் இரண்டாவது ப்ரோமோவில் நிரூப் சொல்லும் எல்லா வேலைகளையும் எங்களால் … Read more

BIGG BOSS 5 promo 1 : இந்த வீட்டுலயே பிரியங்காவை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் ….!

இந்த வீட்டுலயே தனக்கு பிரியங்காவை தான் ரொம்ப பிடிக்கும் என அபிஷேக் கண்ணீருடன் கூறியுள்ளார்.  பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் தற்பொழுது ஆறாவது நாள் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டுள்ளது. 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் திருநங்கை நமிதா உடல்நல குறைவு காரணமாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ள நிலையில், 17 போட்டியாளர்கள் தற்பொழுது பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். நேற்று கமல் சார் கலந்துகொண்ட நிகழ்வில் ஒவ்வொரு போட்டியாளர்கள் குறித்தும் பேசியிருந்தார். தற்போதும் இன்றைய … Read more