முதல்வர் ஸ்டாலின் அறிவித்த 6 முக்கிய திட்டங்கள்…! முழுவிபரம் இதோ…!

கலைஞர் பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் அறிவித்த 6 முக்கிய திட்டங்கள் பற்றிய முழுவிபரத்தை காண்போம். முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின் 6 முக்கிய அறிவிப்புகளை நேற்று வெளியிட்டார்.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 1.சென்னை கிண்டியில் ரூ.250 கோடியில் 500 படுக்கை வசதிகளுடன் பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை: ஏழை,எளியோர் ஏற்றம் பெற,தம் வாழ்நாளில் கலைஞர் அவர்கள் பல்வேறு நலத் திட்டங்களை இந்த நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்ததோடு மட்டுமின்றி,தான் வாழ்ந்த … Read more

உத்தரகண்ட் மாநிலத்தில் ‘நமாமி கங்கே’ கீழ் 6 திட்டங்களை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.!

உத்தரகண்ட் மாநிலத்தில் ‘நமாமி கங்கே’ கீழ் 6 திட்டங்களை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கவுள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி, காணொளி காட்சி மூலம் நாளை “நமாமி கங்கே” கீழ் ஆறு திட்டங்களை திறந்து வைக்கவுள்ளார். மேலும், சாந்தி காட்டில் “கங்கா அவ்லோகன்” என்று பெயரிடப்பட்ட கங்கை பற்றிய ஒரு அருங்காட்சியை பிரதமர் தொடங்கிவைக்கவுள்ளார். இந்நிலையில்,ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ் மாவட்டங்களில் கங்கை ஆற்றில் சுமார் 80% கழிவு நீர் இருக்கிறது. எனவே, இங்கு முதலில் … Read more