#Breaking:700 ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுவிக்கலாம் – தமிழக அரசு அரசாணை!

சென்னை:பேரறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்த நாளையொட்டி 700 ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்களின் 113 வது பிறந்த நாளையொட்டி 700 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக சட்டப் பேரவையில் கடந்த 13.09.2021 அன்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார். இந்நிலையில்,சிறைக் கைதிகளின் முன்விடுதலை நோடர்பான சட்டம் மற்றும் விதிகளுக்குட்பட்டு,மறைந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் 113 வது … Read more

#BREAKING: தமிழக மீனவர்கள் 23 பேர் விடுதலை – பருத்தித்துறை நீதிமன்றம்

அக்.13ம் தேதி இலங்கை கடற்படையால் கைதான நாகை மீனவர்கள் 23 பேர் விடுதலை என பருத்தித்துறை நீதிமன்றம் அறிவிப்பு. இலங்கை கடற்படையால் கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி கைது செய்யப்பட்ட நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் 23 பேர் விடுதலை செய்யப்படுவர் என்று இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீடிக்கப்பட்ட காவல் முடிவடைந்ததை அடுத்து, மூன்றாவது முறையாக பருத்தித்துறை நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டன. இதனைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 23 பேர் விடுதலை … Read more

கைதிகளை விடுவிக்கிறதா?? பஞ்சாப்!தீவிர யோசனையில் அரசு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுமார் 6,000  சிறைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக பஞ்சாப் மாநில அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் பல முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருவதால் கட்டுக்குள் உள்ளது.  எனினும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் தற்போது தீவிரப்படுத்தி வருகின்றன. அதன்எதிரோலியாக க பஞ்சாப் மாநில சிறைகளில் உள்ள கைதிகளை விடுவிப்பது குறித்து அம்மாநில அரசு பரிசீலித்து … Read more