பயணிகளின் கவனத்திற்கு! ஹோட்டல், ரயில் முன்பதிவு ரத்து கட்டணத்திற்கு இனி ஜிஎஸ்டி!!

நீங்கள் சமீபத்தில் ஏதேனும் ஹோட்டல் அறை, ரயில் டிக்கெட் அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை முன்பதிவு செய்து, இப்போது அதை ரத்து செய்து பணத்தைத் திரும்பப் பெற திட்டமிட்டுள்ளீர்களா? இதோ உங்களுக்காக ஒரு செய்தி. ரத்து செய்வது சேவைகளுடன் தொடர்புடையது என்பதால், ரத்து கட்டணம் இனி ஜிஎஸ்டியை ஈர்க்கும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிதி அமைச்சகத்தின் வரி ஆராய்ச்சி பிரிவு பல விதிகளை விளக்கும் 3 சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளது.  அவற்றில் ஒன்று ரத்து கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி … Read more

‘வார்த்தைகளில் புனிதம் இருந்தால் போதாது’ – ரயில் டிக்கெட் எடுக்க சமஸ்கிருதம் தெரிய வேண்டுமா? – சு.வெங்கடேசன் எம்.பி

ஆங்கிலமே திணற அடிக்கும் போது அறவே புரியாத மொழியை எல்லாம் திணிப்பதை கைவிடுங்கள் என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். ஐ.ஆர்.சி.டி.சி ரயில் பயணச் சீட்டு முன் பதிவில் சம்ஸ்கிருத வார்த்தை இருப்பதாகவும், ரயில் டிக்கெட் எடுக்க சமஸ்கிருதம் தெரிய வேண்டுமா? என்றும் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், ‘ ஐ.ஆர்.சி.டி.சி ரயில் பயணச் சீட்டு முன் பதிவுக்குள் போனால் ஜெனரல், லேடீஸ், லோயர் பெர்த்/ சீனியர் … Read more