Ranji Trophy : 42-வது முறையாக சாம்பியன் ..! 169 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி ..!

Ranji Final [file image]

Ranji Trophy : இந்தியாவில் நடைபெற்று வந்த 96-வது ரஞ்சி கோப்பையின் இறுதி போட்டியில் மும்பை அணியும், விதர்பா அணியும் கடந்த  மார்ச்-10ம் தேதி அன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற விதர்பா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் தனது முதல் இன்னிங்ஸ்க்கு களமிறங்கிய மும்பை அணி விக்கெட்டுகள் இழந்தாலும் தட்டு தடுமாறி முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. Read More :- இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் … Read more

Ranji Trophy : அரை இறுதியில் படு தோல்வி அடைந்த தமிழ்நாடு ..! இன்னிங்ஸ் வெற்றியை பெற்ற மும்பை ..!

RAnji Trophy [file image] (1)

Ranji Trophy : இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளில் மதிப்பு மிக்க போட்டியாக பார்க்கபடுவது ரஞ்சி கோப்பையாகும். இது 89-வது ரஞ்சி கோப்பையாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு அணி இரண்டு முறை ரஞ்சி கோப்பையை வென்றுள்ளது ரன்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடி அரை இறுதி வரை தமிழ்நாடு அணி வந்தது. அரை இறுதியில் போட்டியில்,  41 முறை ரஞ்சி கோப்பையை வென்ற வலுவான மும்பை அணியை எதிர்கொண்டது. இந்த அரை இறுதி போட்டியில் டாஸ் … Read more

38 அணிகள்…. இன்று 16 போட்டிகள்! தொடங்கியது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர்…

Ranji Trophy 2023-24

38 அணிகள் பங்கேற்கும் உள்ளூர் தொடரான 2023-24 ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகள் ‘எலைட்’, ‘பிளேட்’ என்று இரு பிரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. எலைட் பிரிவில் உள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 2023-24 ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் அங்கம் வகிக்கும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை … Read more