2047ல் இந்தியாவின் வளர்ச்சி.! பிரதமரின் கனவை நோக்கி நாம் நகர்வோம்.! எல்.முருகன் வலியுறுத்தல்.!

2047ம் ஆண்டு இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் கனவு. என சென்னையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசினார்.  இன்று பிரதமர் மோடி ,  மத்திய வேலைவாய்ப்பு மூலம் பணியில் சேர்ந்த 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார். இதில், சென்னை ஆவடியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டு பணி ஆணைகளை வழங்கினார். பணி நியமன ஆணைகளை வழங்கி பின்னர் அவர் … Read more

மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.! – இணை அமைச்சர் முருகன் உறுதி.!

புதுச்சேரி மீனவர்களின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உறுதியளித்துள்ளார்.  புதுச்சேரியில், ஸ்ரீ வெங்டேஸ்வரா மருத்துவக் கல்லூரியில் Modi@20 எனும் பிரதமர் நரேந்திர மோடி குறித்த புத்தகத்தை அறிமுகப்படுத்ததும் விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் நேற்று கலந்துகொண்டு வெளியிட்டார். பின்னர் புதுச்சேரி மீனவர்களுடன் அவர்களின் கோரிக்கைகள் குறித்து கலந்துரையாடினார். அதுகுறித்து பேசிய அவர், மீனவர்களின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட்டு நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ‘ என … Read more

நீலகிரியில் 138 கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலை.! மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தகவல்.!

நீலகிரி முதல் கூடலூர் வரையில் 138 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மத்திய தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ், சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.  நீலகிரி மாவட்டத்தில் உதகமண்டலத்திற்கு (ஊட்டி) இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் வந்துள்ளார். அங்கு ஒரு விழாவில் கலந்துகொண்ட அவர் கூறுகையில், ‘ மத்திய தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ் நீலகிரி முதல் கூடலூர் வரையில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று … Read more

தமிழ் திரைத்துறையினரை சந்திக்கும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்…!

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அவர்கள் சென்னையில் உள்ள பிலிம்சேம்பரில் அக்டோபர் 8-ஆம் தேதியன்று தமிழ் சினிமா துறையினரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அவர்கள் சென்னையில் உள்ள பிலிம்சேம்பரில் அக்டோபர் 8-ஆம் தேதியன்று தமிழ் சினிமா துறையினரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்த் திரையுலகத்தை சேர்ந்த தயாரிப்பாளர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இக்கூட்டத்தில் தமிழ் துறையினர், ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா, ஜிஎஸ்டி உள்ளிட்ட விவகாரங்கள் … Read more