ஒயின்ஷாப்பில் பாட்டிலுக்கு கூடுதல் விலை.! 4.61 கோடி ரூபாய் அபராதம் விதித்த டாஸ்மாக்.!

மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றதற்காக கடை பொருப்பாளர்களிடம் இருந்து மொத்தமாக 4.61 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. – டாஸ்மாக் நிர்வாகம். தமிழகத்தில் டாஸ்மாக்கின் கீழ் இயங்கும் மதுபான விற்பனை நிலையங்களில் மதுபானங்களில் அச்சிடப்பட்டுள்ள விலையை விட கூடுதலாக விலை வைத்து விற்கப்படுவதாக பல்வேறு குற்றசாட்டுகள் நீண்ட காலமாக எழுந்துள்ளன.  தற்போது இதனை கருத்தில் கொண்டு டாஸ்மாக் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, கூடுதல் விலைக்கு டாஸ்மாக் விற்றதற்காக இதுவரையில் 852 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். … Read more

மாநில அளவில் மட்டுமின்றி தேசிய அளவில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் – திருமாவளவன்

து அருந்தும் கூடங்களை (BAR) மூடவேண்டுமென உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது மதுக் கடைகளையும் மூடவேண்டும் என்பதற்கான அடித்தளமாக அமையட்டும் என திருமாவளவன் ட்வீட்.  பார்களுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் கலால் வரித்துறை ஆணையருக்கு மட்டுமே உள்ளது என்றும்,டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்க மட்டுமே அனுமதி,மாறாக டாஸ்மாக் நிர்வாகம் நேரடியகவோ,மறைமுகமாகவோ பார்களை நடத்த அனுமதியில்லை எனவும்  உயர்நீதிமன்ற நீதிபதி சரவணன் அவர்கள் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் கடை அருகேயுள்ள இடத்தை மேம்படுத்தி பார் அமைக்கும் நடைமுறையை அனுமதிக்க முடியாது … Read more