#BREAKING: பொங்கல் பரிசாக ரூ.1000 – முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை!

பொங்கலுக்கு ரூ.1,000 மற்றும் சில பொருட்கள் வழங்கலாமா? என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை. குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கான பரிசு தொகுப்பை வழங்குவது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில், அமைச்சர்கள் துரைமுருகன், கேஎன் நேரு பங்கேற்றுள்ளனர். குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்குவது குறித்தும், பொங்கலுக்கு ரேஷனில் 1,000 ரூபாயுடன் என்னென்ன பொருட்கள் வழங்கலாம் என்பது … Read more

பொதுமக்கள் கவனத்திற்கு: பொங்கல் பரிசு தொகுப்பு தேதி நீட்டிப்பு – தமிழக அரசு..!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான தேதி ஜனவரி 31 வரை நீட்டித்து தமிழக அரசு தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பச்சரிசி, வெல்லம், நெய் உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புவழங்குகிறது. இந்த பொங்கல் தொகுப்பினை சமீபத்தில்  முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்கிடையில், கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக தமிழகத்தில் … Read more

பொங்கல் தொகுப்போடு பரிசு பணத்தை காணவில்லை – எடப்பாடி பழனிசாமி

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்போடு பரிசு பணமும் வழங்கப்பட வேண்டும் என ஈபிஸ் ட்வீட். தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், வருகிற 2022-ம் ஆண்டு தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப (ரேசன்) அட்டைதாரர்களுக்கும்,  இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களுக்கும் பச்சரிசி, முந்திரி திராட்சை உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். முதலில் அறிவிக்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கப்படும் … Read more