யானை மட்டும் இருந்தா போதாது! ‘தக் லைஃப்’ கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன்!

Vetrimaaran

Vetrimaaran : ஒரு படம் வெற்றியடைய யானை மட்டும் இருந்தால் போதாது திரைக்கதை வேண்டும் என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். இயக்குனர் வெற்றிமாறன் எப்போதும் தனக்கு தோன்றும் விஷயங்களை வெளிப்படையாகவே பேசிவிடுவார். அந்த வகையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் இயக்குனர் பேரரசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வெளிப்படையாக பேசியுள்ளார். ஜிவி பிரகாஷ் நடித்துள்ள கள்வன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் பேரரசு, வெற்றிமாறன், … Read more

பாலிவுட்டிலும் கதை சர்ச்சை.! தப்பித்துக்கொண்ட அட்லீ..!தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு.!

அட்லீ இயக்கி வரும் ஐவான் படக்கதையும், பேரரசு படக்கதையும் ஒன்றல்ல என திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி ‘ஜவான்’ படத்தின் கதை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘பேரரசு’ படத்துடைய கதை என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பான புகார் கொடுக்கப்பட்டது. கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான ” பேரரசு” திரைப்படத்தை ரோஜா காம்பைன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. மாணிக்கம் நாராயணன் என்பவர் … Read more

ஷாருக்கானின் ‘ஜவான்’ விஜயகாந்த் பட காப்பியா? அட்லீ மீது தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு புகார்.!

அட்லீ இயக்கத்தில்  ஷாருக்கான் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி ‘ஜவான்’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் கதை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘பேரரசு’ படத்துடைய கதை என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பான புகார் கொடுக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் நடிப்பில் கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான ” பேரரசு” திரைப்படத்தை ரோஜா காம்பைன்ஸ் என்ற நிறுவனம் தான் தயாரித்திருந்தது. மாணிக்கம் நாராயணன் என்பவர் அந்த நிறுவனத்திற்கு … Read more

தளபதிக்கு பிடித்த கதையை தயார் செய்து விரைவில் சந்திப்பேன்.! பிரபல இயக்குனர் உறுதி.!

விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த இய்குனார் பேரரசு மீண்டும் விஜயை வைத்து படம் இயக்க ஆசைபடுகிறார். அதற்காக இரண்டு அருமையான கதைகளை தயார் செய்துவிட்டு விஜய்யை நேரில் சந்தித்து கதை சொன்னதாக பேரரசு சமீபத்திய ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” நான் விஜய் சாரை வைத்து திருப்பாச்சி, சிவகாசி ஆகிய இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்தேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு சூப்பரான கதைகளை எடுத்துக்கொண்டு … Read more

மூன்று கதைகள் தயார்.! தளபதி அழைப்புக்காக காத்திருக்கும் பிரபல இயக்குனர்.!?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் கடந்த 13-ஆம் தேதி வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடித்துள்ள நிலையில். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் ஹைதராபாத்தில் பிரமாண்ட செட் அமைத்து தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் எந்த … Read more